பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

III. திருவாசகப் பகிக ஆய்வு 'உதிக 8. திரு அம்மானை பெண்கள் பாடிக் கொண்டே அம்மான் விளையாட்டை ஆடுவ _ கண்ட மணிவாசகர் தாம் தோழியரின் தலைவித் தானத்தில் பிள். பின்வரும் கருத்துக்களை அமைத்து இறைவன் புகழைப் பாடி அம்மானே ஆடும்படி இப்பதிகத்தைப் பாடியுள்ளார். 1. இப்பாடல் திருப்பெருந்துறைப் பெருமான் அந்தண ய்ைப் பொ.து வீடு அருளும் கருணையைப் பாடி ஆடுக எனக் கூறுகின்றது. '. இப்பாடல் வலைவீசும் திருவிளையாடலே இயற்றிய திருப் பெருங் துறைப் பெருமானப் பாடி ஆடுக எனக் கூறுகின்றது. I. இப்பாடல் திருப்பெருந்துறைப் பெருமான் பரிமேல் வந்து _மக்கு (மணிவாசகருக்கு) ஆனந்தம் தந்ததைப் பாடி ஆடுக எனக் _றுகின்றது. 1. இப்பாடல் தாய்போற் போக்து தமக்கு (மணிவாசகருக்கு) _ருளிய இறைவன் கழலைப் பாடி ஆடுக எனக் கூறுகின்றது. 1. இப்பாடல் கல்லைப் பிசைந்து கன்னியாக்கியது போலத் _ கருண வெள்ளத்தில் தம்மை அழுத்திய பெருந்துறைப் பெருமா _றl லச் சிற்றம்பலவரைப் பாடி ஆடுக எனக் கூறுகின்றது. I, இப்பாடல் தலைவியாம் மணிவாசகர் தோழியை விளித்துத் _ாழி நான் சொல்வதைக் கேள். பெருங்துறைப் பெருமானர் _குக் காட்டாகன எல்லாம் காட்டினர். சிவம் காட்டினர். _சமனாக் காளேக் காட்டினர். தமது கருணேத் தேனேக் காட்டினர். பl Mடு எய்தும்படி ஆட்கொண்டார் என்பவற்றைப் பாடி ஆடுக _ கூறுகின்றது. 1. இப்பாடல் கம்மை ஆட்கொண்டு ஆளும் பெருந்துறை வேதியப் பாடி ஆடுக எனக் கூறுகின்றது. |, 1)ப் ாடல் மண் சுமங்து கூலி கொண்டு பாண்டியளுல் மொத் _ புண் சுமந்த பெருந்துறைப் பெருமானுடைய பொன் பரியைப் பாடி ஆடுக எனக் கூறுகின்றது. * ப, இப்பாடல் பரிமேல் வங்க பெருந்துறைப் பெருமான் அந்த I_ாங்கத்தை பழைய அடியார்க்குத் தேவர்கள் வியக்கும்படி _ருளும் தன்மையைப் பாடி ஆடுக எனக் கூறுகின்றது. 10. இப்பாடல் பெருந்துறையில் தனது கழல் காட்டி ஆட் _ தண்ணு அமிழ் அளிக்கும் பாண்டி காட்டானே'-அண்ணு -யாM பாடி_ஆடுக எனக் கூறுகின்றது.