பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிடஉயிச திருவாசக ஒளி நெறி பாடகம் மெல்லடி ஆர்க்கும் மங்கை பங்கினன் எங்கள் பராபரனுக்(கு)...ஆடப் பொற் சுண்ணம் இடித்து நாமே 9-7 பாதியுமாய் முற்றும் ஆயினர்க்கு...ஆடப் H பொற் சுண்ணம் இடித்து நாமே 9-20 பூவியல் வார்சடை எம்பிராற்குப் பொற்றிருச் சுண்ணம் இடிக்க வேண்டும் 9-2 முக்கணப்பம் காடப் பொற் சுண்ணம் இடித்து நாமே 9-5 மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினர்க்கு. ஆடப் பொம் சுண்ணம் இடித்து நர்ம்ே 9-20 வேதமும் வேள்வியும் ஆயினர்க்கு...ஆடப் பொம் சுண்ணம் இடித்து நாமே 9-20 7. இடித்தலின் பயன் பிறவி பிற ரொடும் ஆட ஆட...பொற் சுண்ணம் இடித்து நாமே 9-10 10. திருக்கோத்தும்பி தம்மை ஆண்டு கொண்ட பெருமானுடைய கருணையை வியந்து அவரிடம் அரச வண்டைத் தாது அனுப்புவது 'கோத்தும்பிப் பதிகம்" 1. யாரிடம் செனறு ஊதாய்” எனக் கூறித் தாது அனுப்புகின்ருர் என்பது அணிதில்லை அம்பலவன் பொன்னங் கழலுக்கே சென்று தாய் 10-11 அங்தனய்ை ஆண்டு கொண்ட திருவான தேவற்கே சென்று தாய் 10-14 அம்பலவன் தேனர் கமலமே சென்று தாய் 10-2 ஆனந்தத் தேன் சொரியுங் குனிப்புடை யானுக்கே சென்று தாய் 10-8 என் செய் பணிகள் கொண்டருளுங் தாயான ஈசற்கே சென்று தாய் 10-12 என்னே ஆண்டு கொண்ட தன் கருணத்தேயுற்ற செல்வற்கே சென்று தாய் 10-10