பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

III திருவாசகப் பதிக ஆய்வு இi_இF என்னே வாவென்ற வான் கருணைச் சுண்ணப் பொன் ற்ேறற்கே சென்று தாய் 10-4 என்ன வேறே ஆட்கொள்ளப் பிரானுக்கே சென்று தாய் 10.16 எனக்கு மரணம் பிறப்பென் றிவை யிரண்டின் மயக்கறுத்த கருனேக் கடலுக்கே சென்று தாய் 10-9 $o: செல்வற்கே சென்று தாய் 10-8 கோனென்னேக் கூடக் குளிர்ந்து தாய் 10-13 சிட்டாய சிட்டற்கே சென்று தாய் 10-7 விக்கவிகாரக் கலக்கங் தெளிவித்த வித்தகத் தேவர்க்கே சென்று தாய் 10.6 ாாய்மேல் தவசிட்டு நன்ருய்ப் பொருட் படுத்த திமேனி யானுக்கே சென்று தாய் 10-20 பற்றற நான் பற்றி கின்ற மெய்த் தேவர் தேவர்க்கே சென்று தாய் IU-5 பிரான் தேனுங்து சேவடிக்கே சென்று தாய 10-15 வான வருங் தாமறியாச் சேவேறு சேவடிக்கே சென்று தாய் 10-1 2. என்ன சொல்லிக் கோத்தும்பி சென்று ஊதவேண்டும் என் மனத்தே உள்ளத்துறுதுய ரொன்ருெழியா வண்ண மெல்லாங் தெள்ளுங் கழலுக்கே சென்று தாய் 10-1 9 ஐயா என் ஆருயிரே அம்பலவா என்றவன்றன் செய்யார் மலரடிக்கே சென்று தாய் 10-17 8. எந்தக் கோலத்தை நோக்கி ஊதவேண்டும் கொலுக் துகிலுங் குழையுஞ் சுருள் தோடும் பால் வெள்ளே றுேம் பசுஞ் சாந்தும் பைங்கிளியுஞ் லமுங் தொக்க வளையு முடைத் தொன்மைக் கோலமே நோக்கிக் குளிர்ந்து தாய் கோத்தும்பீ 10-18 11. திருத்தெள்ளேனம் திருக்தெள்ளேனத்தில் மணிவாசகர் தலைவியாய் கின்று, தம் மு_ய தொழியரை அழைத்து (அநேகமாய்ப்) பெருமான்_தமக்கு o; |திரு.அருட் செயல்களைப் பாடித் தெள்ளேண்ம் கொட்ட் வண்டும் என்று கூறுவது. தெள்ளெணம் என்பது மகளிர் பறை கொட்டி விளையாடும் ஒரு _ளயாட்டு. -