பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திட - அப் திருவாசக ஒளி நெறி தில்லை அம்பலமே தானிடமா நடமாடு மாபாடிப் பூவல்லி கொய்யாமோ 13-14 கிறைகழலோன் புனே கொன்றைப் பொன்தாது பாடி காம் பூவல்லி கொய்யாமோ 13-18 பிரான் குரை கழல்கள் ஞாலம் பரவுவார் கன்னெறியாம் அங் நெறியே போலும் புகழ் பாடிப் பூவல்லி கொய்யாமோ 13-11 பூதப் படை வீர பத்திரரால் புண்பட்ட வாபாடிப் பூவல்லி கொய்யாமோ 18-4 பெருங்துறையான் திருநடஞ்செய் பேரானந்தம் பாடிப் பூவல்லி கொய்யாமோ 13-18 முறிசெய்து கம்மை முழுதுடற்றும் பழவினையைக் கிறிசெய்த வாபாடிப் பூவல்லி கொய்யாமோ 13-8 3. பூவல்லி கொய்வதில்ை வரும் பயன் மாயப் பிறப்பறுத் தாண்டானென் வல்வினையின், வாயிற் பொடியட்டிப் பூவல்லி கொய்யாமோ 13-8 4. திருப்பூவல்லியில் மணிவாசகர் தமக்கு அருளிய பேற்றினைக் கூறுவன தம்பழ வினேயைப் போக்கியது 13-8 தாம் இணங்க, தாம் வணங்க அடியார் கூட்டத்தைப் பெருமான் தந்தது 13-7 திருவடி திட்சை 13-1, 9, 10 பெருமான் தமது உள்ளத்தில் புகுந்தது 13-5, 11, 14 பெருமான் தமது பந்தத்தை அறுத்து ஆண்டு கொண்டது 18-2 மாயப் பிறப்பறுத்தாண்டது 13-3 5. திருப்பூவல்லியில் சொல்லப்பட்ட தலங்கள் இடை மருது 18-2 உத்தரகோச மங்கை 18-19 சிவபுரம் 13-16 திருப்பெருங்துறை 13-10, 18. 19, 20 தில்லே 13–1, 4, 7, 14 மதுரை 13-16, 20