பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

III. திருவாசகப் பதிக ஆய்வு உகூஇ பூவல்லியில் சொல்ப்பட்ட (சிவபிரானுடைய) வீரச் செயல்கள் அக்தி உரித்தது போர்த்தது * 13-19 நஞ்சை உண்டது 13-10 புரம் எரித்தது 13-10 7. பெருமான் திருவடிப்பெருமை முன்னுய மாலயனும் வான வருங் தானவரும் பொன்னர் திருவடி தாமறியார் போற்றுவதே 13-17 8. பிற விசேடங்கள் ஆல கி.முற்கீழ் அருமறைகள் அருளியது 13-13 பெருமான் தேவர்கோன் என்பது 13-12 பெருமான் பிள்ளை வடிவு கொண்டது 18-19 பெருமான் யார் யாரைத் தண்டித்தார் என்பது 13-15 14. திருவுந்தியார் மகளிர் உந்தி பறந்து விளையாடும் போது இறைவன் திரு _M யாடல்களைக் குறித்துப் பாடுவோம் என்று தலைவியாகிய மணிவாசகர் குறிப்பிடுகின்ற பதிகம் திருவுந்தியார். இப் திகத்தில் (1-4) ஒன்று முதல் கான்கு பாடல்கள் திரிபுரம் மாத்த திருவிளையாடலக் கூறும். சிவ் பிரான் ஒர் அம்பால் முப்புரத்தை மாததும், அந்த ஓர் அம்பும் அவருக்கு மிகை என்றும், அவர் தேரின் I_ _ால வைத்தவுடன் தேரின் அச்சு முறிந்தது என்றும், திரிபுரத்தில் ரு அசுரர்கள் யாவரும் அழிபட அவர்தம்முள் மூவர் மாத்திரம் !?!, படாது உய்யும்படி பெருமான் அவர்களேக் காத்து அருளினன் ாபதும் கூறப்பட்டுள. (6.10) ஐந்து முதல் பதினறு எண் உள்ள பாடல்களில் 'தக்க யாக சங்காரம்' கூறப்பட்டுளது : வீரபதி இரர் யாகத்தை அழித்தபோது1. தேவர்கள் ஒட்டம் பிடித்தனர் என்பதும், ', திருமால் அவிப்பாகம் கொண்டதால் சாவாது இருந்தார் என்பதும், "