பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. தி உ திருவாசக ஒளி நெறி (2) மாதர்களின் வாழ்வில் என் வாழ்வு சம்பந்தப் படுவது (3) (4) (5) (6) (7) 49-2 (8) (1) (2) (3) (4) (5) (6) (7) 49-3 (8) (1) முடிவு பெறும். மண்ணில் வந்து பிறப்பது என்பது மறந்தே போய் விடும் (அற்றுப் போய்விடும்.) திருமால் அறியாத (சிவனது) திருவடி இரண்டையும் வணங்கப் பெறுதல் கூடும். பண் கிறைந்து மகிழும் படியான பாடலையும், ஆடலையும் பயிலுதல் கூடும். பாண்டி கன்னட்டை-உடையவனகிய பரமனுடைய படையாட்சிகளைத் (தொண்டர்களைப், பக்தர்களே, யோகிகளேச், சித்தர்களைப்) பாடுதல் கூடும். விண்ணுேரும் மகிழும் படியான மாறுதல் (சிவத் தன்மை கெட்டுச் சிவபோதம் தோன்றுதல்) என்னிடம் வெளிப்பட்டுத் தோன்றுதல் கூடும். இடப வாகனத்தை உடையவனும், என்னே ஆளுடைய வனுமாகிய பெருமான், என் உள்ளத்திற் குடி கொண்டால்:ஒன்றிைேடு ஒன்று (உயிரும் உடம்பும்), ஒர் ஐந்தினேடு ஐந்தும் (ஐம்புலன்களுடன் ஐம்பொறிகளும்) கலந்து சேட்டை செய்வது அற்றுப்போம். பிரானுடைய அடியாரின் அடியோமாகி உய்யும் வழியைக் காணுதல் கூடுதலாகும். தன்கன்றை கினேங்து எழுந்து வருகின்ற தாய்ப்பசுவைப் போல இறைவன் அருள் கூடுவதாகும். எல்லாச்செயல்களுக்கும் காரணமாகிய இறைவனுடைய அதிைகுணங்கள் நமது மனக் கருத்திற் பதிதல் கூடும். இது நல்லதோ, இது தியதோ என ஆய்வதால் ஏற்படும் மனக்கலக்கம் போய் ஒழிதல் கிகழும். எல்லா அடியாரோடும் உடன் செல்லும் பாக்கியம் நமக்குக் கிட்டுவதாகும். என்றைக்கும் என் அன்பு கிறைந்த மேலான அமுதஆனய பெருமானே நான் போய் அடைதல் கூடுவதாகும். என்னுடைய காயகனகிய ஈசன் என் முன் எதிர்ப்படுவாயிைன் : பாசங்களினல் ஏற்படும் மாறுபாடுள்ள பல குணங்களும் பறிக்கப்பட்டு, மீண்டும் என்னிடம் வ்ராத வழி கூடுவதாகும்.