பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

III. திருவாசகப் பதிக ஆய்வு ГR_FMPL. (2) இறைவனேத் தியானிப்பதால் ஏற்படும் எண்ணங்களாம் சிறந்த அமுதன்ன இன்ப உணர்ச்சி உண்டாதல் கூடுவதாகும். (!) முடிவில்லாத (எல்லையற்ற) எல்லாக் காட்சிகளும் நமது உள்ளத்தில் அகப்பட்டுத் தோன்றுதல் கூடும். (1) ஆதி முதல்வரான மேலான சோதிப் பொருளே நாம் அடைதல் கூடும். *(l) செம்பவளம் போன்ற வாயை உடைய மாதர்கள . வரும் இடர்கள் எல்லாம் ஒழிக் து போதல் கூடும். ' () சேல்மீன் போன்ற என் கண்கள் என் நாயகனுடைய திருமேனியில் ஈடுபட்டு மகிழ்ச்சியுறும். (7) இந்திர ஞாலம் போல கிலேயற்ற பிறவியால் உண்டாகும் இடர்களும் துயர்களும் ஒடி ஒழிவதாகும். 40-4 (H) என்னையாளுடைய பெருமான், அருள் கிறைந்த ஈசன், என் முன் எழுங்தருளப்பெறின்:(1) அணிகலன் கிறைந்த என் கொங்கை இறைவனுடைய ஆகத்துடன் (உடலுடன்) அணேந்து இன்புறுதல் கூடும். (2) இறைவனது எல்லேயற்ற பெருங் கருனேக்கடலில் இன்று இனிதாகத் திளைத்து விளையாடுதல் கூடும். (8) (யோகியர் கேட்கும்) கல்மணி நாதம் முழங்குதல் என்றுள்ளத்தில் கண்ணிக் கிடப்பதாகும். (1) இறைவனே அலங்கரிக்கும் திருறுே கிதமும் கிட்டுதல் கூடுவதாகும். (b) இறைவன் பாற் பொருங்தி தொண்டு செய்யும் அன்பருக்குள் எனது பணியே முந்தி கின்று இருப்பதாகும். (0) பிறகே மறைகளும் கண்டறியா மலர்ப் பாதத்தை நான் வணங்கப் பெறுதல் கூடுவதாகும். _ மணிவாச கரி கலேவி (நாயகி) தானத்தில் தம்மை வைத்துப் பாடியுள்ளார். t இங்கு அடியும் முன் போல் அகப்பொருளில் வந்துள்ளது. | 40.8-1ல் ம்ேக் குறிப்பைப் பார்க்க *