பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. திருவாசகப் பதிக ஆய்வு உசடு (8) இறைவனுடைய அடியாரின் திருவடி என்தலேமீது பொருங்தி விளங்குவதாகும். (6) இறைவனுடைய அடியார்களாகிய காங்கள் உய்யும் படி இறைவன் எழுந்தருளி வந்து எதிர்ப்படுதல் கூடுவதாகும். (7) இனிய வாத்தியங்கள் எங்கும் கிறைந்து இனிதாக ஒலிப்பதாகும். 1 (8) பிறையைத் தலையிற் குடிய பெருமான் எங்களே ஆள எழுந்தருளப் பெற்ருல் :(1) சொல்லின் ஒசை கலவாது (சொல் را فالاسیم எழுகின்ற சுத்தமான மணி ஒல. (யோக கிலேயில்) இனிமை தரும்படி உண்டாவதாகும். (2) என் உள்ளத்தில் திடீரெனத் தோன்றி கிலே பெறும் சோதியானது தொடர்பாக எழுங்து விளங்குவதாகும். (3) பல விதமாகப் பரந்து விரியும் என் மனம் ஒடுங்கிடுமாறு எழுகின்ற பரம்பொருள் தோன்றுவதாகும். (1) முன்பு அறியாத மேலான அனுபவங்கள் விரிக் து தோன்றுவது கூடுவதாகும். (5) வில் போல் வளைந்து அழகிய நெற்றியையுடைய மாதர் மீதுள்ள மயக்க உணர்ச்சி இல்லாமை என்னும் கில்ே விளைதல் கூடும் (அல்லது) அம்மயக்க உணர்ச்சி இனி விளைதல் கூடாது எனவும் பொருள் கொள்ளலாம்.) (6) தேவர்களும் அறியாத உயர்ந்த பரம்பொருள் இன்னபொருள் என்று அறிதல் கூடும். (7) இறைவனுக்குரிய எல்லே இல்லாத எண் குணங்களும் நம்மை அடைதல் கூடும். 40.8 (8) முடிவு அறியப் படாத (ஈறிலாத) மறையோனும் இறைவன் என்னேயாள எழுந்தருளப் பெற்ருல் : (1) சங்குகள் பல ஒன்று சேர்ந்து முழங்குவது போல | (யோக நிலையில்) எழுகின்ற ஓசை கிரம்பக் கேட்பதாகும். - _ 10.8.1-ன் கீழ்க் குறிப்பைப் பார்க்க I |கோ' என முழங்கு சங்கொலி, திருப்புகழ் 617 நாதங்கள்ா_ங்கள் :- கிண்கிணி. சிலம்பு, மணி, சங்கம், யாழ், தாளம், d'. பேரி, மத்தளம், முகில்-இவை யோகிகளால் _ாப்ப்டுவன. திரும்புகழ் 179, 439ன் குறிப்புரை, இவைகளைப் பாரிக்க. H