பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி. சிர் திருவாசக ஒளி நெறி (2) சாதி சம்பந்தமாய் நம்மைவிடாத குணங்கள் கம்மை விட்டுத் தளர்ந்து நீங்குவதாகும். (8) அங்கே இது கல்லது இது நல்லது என்னும் மாயை அடங்கி ஒழிதல் கூடும். (4) ஆசைகள் எல்லாம் அடியார் அடியோம்' என்னும் ஒரே ஆசை அளவில் அடங்கி ஒடுங்கி கிற்பதாகும். (5) சிவந்த கயல்மீன் போன்ற ஒளியைக் கொண்ட கண்களையுடைய மாதர்கள் கமது சிங்தையிம் கலத்தல் இல்லாமையாகும். (6) சிறந்த அடியார்களின் சிவானுபவங்கள் இவை என அறிதல் கூடுவதாகும். (7) எங்கும் கிறைந்து அமுதுாற்றினேத் தருகின்ற பரஞ்சோதியை அடைதல் கூடுவதாகும். 51. அச்சோப் பதிகம் இது 'மணிவாசகர்' 11-என்னும் பகுதியில், தலைப்பு 19, பக்கம் உ.எக-ற் காணலாகும் in-of-on-To-o-o-o: