பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

FO திருவாசக ஒளி நெறி 18. குயிற் பத்து தலைவியும் தோழியும்" (தலைவன் வரும்படி கூவுக' எனக் கூறியும், 'உனக்குத் தோழியும் ஆவேன்' எனக் கூறியும் குயிலேத் தலைமகள் வேண்டுவது) (1) உன்னே உகப்பன் குயிலே உன் துணைத் தோழியும் ஆவன்...பெருந்துறை மேய சீர்ப் புயங்கன் வரக் கூவாய் 18-7 (2) ஊன் பழித்துள்ளம் புகுந்தென் உணர்வது வாயவொருத்தன்...... வரக் கூவாய் 18-4 (3) கடி பொழில் வாழுங் குயிலே...என யாண்ட அமுதினே நீ வரக் கூவுவாய் 18-9 (4) நாயகனே வரக் கூவாய் - 18-8 (5) பொழிற் (FTಖà கூங்குயிலே...என்னையும் ஆட்கொண்டருளும் தேவர் பிரான் வரக் கூவாய் 18.10 (6) வா இங்கே நீ குயிற் பிள்ளாய்...தாழ் சடையோன் வரக் கூவாய் --- " - 18-8 F- o - = கக - - -* =_o _ சிங் புதி افسب ==== اہم ఓుషో தோழியை விளித்துக் கூறுவது சோதியை யாம் பாடக் கேட்டேயும் மாதே, கண் வளருதியோ... அமளியின்மேல், என்னே என்னே ஈதே யெங் தோழி பரிசு 7-1 தலைவி தோழியிடம் தலைவன் செய்த கிறியைக் கூறுவது கேட்டாயோ கோழி கிறிசெய்த வாருெருவன் திட்டார் மதில்புடை குழ் தென்னன் பெருங்துறையான் காட்டாதன எல்லாம் காட்டிச் சிவங் காட்டித் - தாள் தாமரை காட்டித் தன் கருணேத்தேன் காட்டி நாட்ட்ார் நகை செய்ய காம் மேலே வீடெய்த ஆள்தான் கொண் டாண்டவா. I 8-6

  • தலைவி கிலையில் மாணிக்கவாசகர்.