பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IV. 2. அகப்பொருள் கடடுக 4. தலைவி தலைவைேடு ஊடலும், கூடலும் குடுவேன் பூங்கொன்றை, குடிச் சிவன் திரள் தோள் கூடுவேன், கூடி முயங்கி மயங்கி கின் மாடுவேன், செவ்வாய்க் குருகுவேன், உள்ளுருகித் தேடுவேன், தேடிச் சிவன் கழலே சிந்திப்பேன், * வாடுவேன், பேர்த்து மலர்வேன் 8-17 19. தலைவனுடைய தசாங்கம் தலவி கிளியை விளித்துத் தலைவனுடைய (1) திருகாமம் (2) நாடு (8) பதி (4) ஆறு (5) மலே (t) ஊர்தி (7) படை (8) முரசு (!) மாலை (10) கொடி எனப்படும் தசாங்கங்களைக் கூறுக ான வேண்டுவதும், அவ் வினுக்களுக்குக் கிளி விடை கூறுவதும். (1) திருநாமம் : தேவர் பிரான் 19-1 (2) நாடு : தென் பாண்டி நாடு 19-2 (3) பதி: உத்தரகோச மங்கை 19-8 (4) ஆறு : சிங்தை மலங் கழுவ வங் கிழியும் ஆனந்தம் 19-4, (5) ம%ல : இன்பமருமுத்தி அருளுமலே 19-5 (6) ஊர்தி : வான் புரவி. ஆன் புரவி 19-6 (7) படை : (மும்மலங்கள் பாயும்) கழுக்கடை 19.7 (8) முரசு : பேரின் பத் தோங்கும் பருமிக்க காதப் பறை 19.8 (9) மலே (கார்) தாளி அறுகு 19-9 (10) கொடி : (கோதிலா) ஏறு 19-10 தலைவன் தன்னைக் கூடும்படி சென்று ஊதாய் எனத் தலைவி அரசவண்டைத் தாது அனுப்புவது வண்டுவிடு தூது பகொனெ ir&னக் கூடக் குளிர்ந்தாதாய் கோத்தும்பி 10-13 6. "தலைவியின் முறையீடு தோழியரிடம் ாங்கைமி என நோக்குமின் கங்கள் நாதன் நம் பணி கொண்டவன், பெருங்துறை நாயகன், ாம் உயிரும் கொண்டு எம் பணி கொள்வான் 42-3 - _லவி கலயில் மர்ணிக்க வாசகர்.