பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டே அர்டு திருவாசக ஒளி நெறி பசுமரத் தாணி யறைங்தாற் போலக் கசிவது பெருகிக் கடலென மறுகி அகங்குழைங் தனுகுல மாய்மெய் விதிர்த்துச் சகம்பே யென்று தம்மைச் சிரிப்ப கானது வொழிந்து காடவர் பழித்துரை பூனது வாகக் கோணுத லின்றிச் சதுரிழங் தறிமால் கொண்டு சாருங் கதியது பரமா அதிசய மாகக் கற்ரு மனமெனக் கதறியும் பதறியும் மற்ருேர் தெய்வங் கனவிலு கினையா(து) அருபரத் தொருவன் அவனியில் வந்து குருபர கிை யருளிய பெருமையைச் சிறுமை யென்றிகழாதே திருவடி யினயைப் பிறி வினே யறியா கிழலது போல முன்பின் கிை முனியா (து) அத்திசை என்புகைக் துருகி கெக் குகெக் கேங்கி அன்பெனும் ஆறு கரையது புரள கன்புல ைென்றி காத வென் றரற்றி உரைதடு மாறி யுரோமஞ் சிலிர்ப்பக் கரமலர் மொட்டித் திருதயம் மலரக் கண்களி கூர நுண்துளி யரும்பச் சாயா அன்பினே காடொறும் தழைப்பவர் 4–59-86 தாய்மலர்க் கண்கள் நீர்மல்கும் தொண்டர் 42-8 தொழுத கையினராகித் துாய் மலர்க் கண்கள் நீர்மல்கும் தொண்டர் 42-8 *பத்துடையீர் 7-3 பத்தேதும் இல்லாதென் பற்றற 10-5 பெருந்துறையெம் புண்ணியன் மண் ணிடை வந்திழிந்(து), ஆதிப் பிரமம் வெளிப்படுத்த அருள் அறிவ்ார் 43-1 பேருங் குணமும் பிணிப்புறும் இப்பிறவிதனைத் ஆதாரும் பரிசு துரிசறுத்துத் தொண்டரெல்லாஞ் சேரும் வகையாற் சிவன் கருணைத் தேன்பருகி ஆரும் 40.5 மானம் அழிந்தோம் மதிமறந்தோம் மங்கை நல் வீர் வானங் தொழுங் தென்னன் வார்கழலே கினைந்தடியேர்ம் ஆனந்தக் கூத்தன் அருள்பெறில் நாம் அவ்வணமே ஆனந்த மாகிகின் ருடாமோ தோளுேக்கம் 15-8 விரவிய திவினே மேலைப் பிறப்பு முந்நீர் கடக்கப் பரவிய அன்பர் 1. 86-9

  • ஒப்புமைப் பகுதி (7-8) கீழ்க் குறிப்பைப் பார்க்க.