பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IV. 4 - அடியார் இ.ஆர் தி வேதியன் பாதம் கண்ணி துளியுலாம் கண்ணராகித் தொழுதழு துள்ளம் கெக்கு 35-4 5. மலர் புனைதல் அப்பன் தாளதாமரைக ளேத்தித் தடமலர் புனேங்து நையும் ஆள் 35-6 6 அடியார் பெற்ற பேறு மின்னே ரனைய பூங்கழல்க ளடைந்தார் கடந்தார் வியனுலகம் 50-1 7. அடியார் பெறும் பேறு அறவே பெற்ருர் கின்னன்பர் அந்தமின்றி அகநெகவும் 32-6 எழில் கொள் சோதியெம் ஈசன் எம்பிரான் என்னுடை யப்பன் என் றென்று, தொழுத கையின ராகித்துாய் மலர்க் கண்கள் நீர் மல்குங் தொண்டர்க்கு, வழுவிலா மலர்ச் சேவடிக்கண் கம்சென்னி மன்னி மலருமே 42-8 கடலே அனைய ஆனந்தம் கண்டார் எல்லாம் கவர்ந்துண்ண 32-7 செடி சேருடலச் செலநீக்கிச் சிவலோகத்தே கமை வைப்பான் 45-4 கமையாண்ட தகவே யுடையான் தனே ச் சாரத் தளராதிருப்பார் தாங்தாமே 45–2 புகுந்தவர்க்(கு) ஆய, அரும் பெரும் சீர் உடைத் தன் அருளே அருளும் 36-7 போரப்புரிமின் சிவன் கழற்கே பொய்யிற் கிடந்து புரளாதே...... புயங்கன் அருளமுதம் ஆரப்பருகி ஆராத ஆர்வங்கூர அழுந்துவீர் 45.9 யாமார் எமதார் பாசமார் என்ன மாயம் இவை போகக், கோமர்ன் பண்டைத் தொண்டரொடும் அவன் தன் குறிப்பே குறிக் கொண்டு, டோமாறமைமின் பொய் iii ப்ெ புயிங்கன் ஆள்வான் பொன்னடிக்கே 45-3 f