பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_சின் அF திருவாசக ஒளிநெறி மாறுபட டளுமன்சன்னே வஞ்சிப்ப 6-11 மெள்ளனவே மொய்க்கும் கெய்க்குடங் தன் ஆன எறும்பெனவே 6-24 வஞ்சப்புலன் ஐந்தின் வழியடைத்து 22–1 53. ஒருசொல், சொற்ருெடர் இருபொருளில் வருவனவும், இருவகையாகப் பிரிந்து பொருள் தருவனவும்

    • எண்கள் உள்ள

இவை தமைக் கீழே காட்டியபடி பின்வரும் பாடற் பகுதிகளுள் காணலாம் : 4.—228, 5.—1, 7, 9, 10, 11, 17, 21, 24, 44, 49, 56, 58, 62, 72, 75, z 90, 95 6.—2, 11, 24, 30, 32, 37, 41, 43 7.–2, 3, 11, 18, 14 8.—5, 9, 18 12.-7, 13.—5, 18.-7, 19.—4 21.-2, 7; 23–5, 9, 10, 24.—1, 3 28–5; 29-10: 31-8; 32-7, 10 33.−8; 9; 34.—1; 35.-6 36.-6, 7. 8; 37. –1, 8, 4, {j 41.–9; 42–8, 4; 45–1, 4, 7 இவை அகராதி முறையில் பின்வருமாறு : 'அங்கங் குருகினத்தால்' (1) அங்கம் குருகு=(அம்+கம் + குருகு) அழகிய ர்ே(வாழும்) பறவை (2) அங்கம்=உறுப்பு (கை)

  • முதல்எண்-பதிகஎண் * இக்குறியுள்ள எண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் அகராதி முறையில் வரும்.