பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IV. 53 - ஒரு சொல்..., சொற்ருெடர் இருபொருளில் கடகடு ((1) குருகு=ர்ேப்பறவை (2) வளையல் (8) அங்கு+அங்கு+உருகினத்தால் எனவும் பிரியும் 'அண்ணு அமுதே' 5–10 (1) அண்ணு=தங்கையே! அமுதே'=அமுதமே (2) அண்ணு=எட்டமுடியாத : கிட்டுதற்கரிய (அமுதே) 'அண்ணு வெள்ளந்தான் பாயாதால்' 5-21 (1) அண்ணு=தங்தையே (2) அண்ணு=அண்டமுடியாத வெள்ளம் 'அரவத்தால்' 7-13 (1) அரவம்=பாம்பு (2) அரவம்=ஒலி "அரவு வார்கழல்' 5-17 (1) அரவு வார்கழல்=ஒலிக்கின்ற நீண்ட கழல் (அணி) (2) அரவு வார்கழல்=* பாம்பே கழல் அணி “அருந்தவா நினைந்தே' 29-10 (1) அரும் தவா 1=அரியதவ உருவினனே ! (2) அருந்து+அவா + கினேந்து=அநுபவிக்கும் ஆசையில்ை கருதி 'அருளுதற்கு இணங்குகொங்கை மங்கைபங்க' 5-75. (1) இணங்கு= அருளுதற்கு மனம் வைப்பாயாக (2) இணங்கு கொங்கை=நெருங்கிய கொங்கை "அன்பார் யாம் ஆர்" 7-2 (1) அன்பு + ஆர்-யாம் + ஆர்=அன்பு எத்தகையது; யாம் எத்தகையோம் (2) அன்பு + ஆர்=அன்புநிறைந்த (கதிர்மணி விளக்கம்- பக்கம் 28) 'அன்பால் ஐயனே என்று உன் அருள்வழி இருப்பேன்" 23-5. (1) என்று=எப்போது (2) என்று=என்றுகூறி -- -

  • எரிமருவும் கழல் நாகமதே : கட்டுகின்ற கழல் நாகமே ; கிரை _முல் அரவம்-சம்பங்தர், 3-113-7; 3-116-4; 3.138.1

" "இருப்போரூரா என்றே நான் ஈடேறுவேன்-என்புழிப்போல.