பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IF_அ5 அன் திருவாசக ஒளிநெறி ஆரச் செஞ் சாந்து அணி சச்சையனே 6-30 (1) ஆர-மிக, கிரம்ப (சாங்து அணி) (2) ஆரம்-சங்தனம் (ஆரச்சாந்து-சந்தனச் சாங்து) 'இரங்கும் நமக்கம்பலக் கூத்தன் என்றென் றேமாந்திருப்பேணை' 21-7 (1) என்று என்று= என்று பலமுறை கூறி (2) என்றென்று=எப்பொழுது என்று 'இருள் நீங்க : இனித்தான் துணியாயே' 32-7 (1) இருள்...துணியாயே=அறியாமையைச் சேதிப்பாயே (2) இருள் நீங்க துணியாயே=அறியாமை நீங்க (முயற்சி-முடிவு) செய்வாயாக 'இனியானே' 34-1 (1) இனி -யான் = இனிமேல் நான் (2) இனியான் =இனிமையானவன் 'உம்பரா?ன' 5-58 (1) உம்பரான்-ஐ=மேலாகிய தலைவனகிய ஆண்டவனே (2) உம்பர்-ஆன்-ஐ=(வேண்டியதெல்லாம் கொடுக்கும்) விண் பசுவாகிய காமதேனுக்கு ஒப்பானே ‘'எத்தோ நின் அன்புடைமை' 7-3 (1) எத்து=வஞ்சகம் எத்தோ= எதுவோ "எம்பனி கொள்வான்' 42-4 (1) பணி=தொண்டு (2) பணி= ஆபரணம் (வளை) “என்னின்றருளி வரநின்று போந்தி டென்னுவிடில்' 21-2 (1) என்னின்றருளி வரகின்று = என்பால் கின்று அருள் புரிந்து நான் உன்பால் வருவதற்கு உடன்பட்டு (2) என்னின்றருள் இவரகின்று = என்பால் கின்று திருவருள் மேற்படுதல் s (அருளிவர-(1) அருளிவர (2) அருள் இவர) "என்னை நீ ஆட்கொண்டவண்ணம் தானே' 5-24 (1) என்னே-என்னை ஆட்கொண்டவண்ணம் (2) என்னை 1-ஆட்கொண்டவண்ணம் என்னே ! (என்னை என்பது அதிசயக் குறிப்பு)