பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VI. 53 - ஒருசொல்..., சொற்ருெடர் இருபொருளில் நடகூஎ “缸凸” (1) ஏக 1= ஒப்பற்ற தனி முதல்வனே ! (2) (இன்பமும்) ஏக=(இன்பமும்) செல்ல, ஒழிய 'ஏழை பங்கா' (1) ஏழை = பார்வதி (2) ஏழை= எளியோர் "ஏற்றினை ஏற்றி?ன’’ (1) ஏற்றினே=ஏறிவிற்றிருக்கச் செய்தனே (2) ஏற்றினே=ஊர்தியாகிய எருதினே உடையாய் 'ஐயா நீ ஆட்கொண்டருளும்' (1) ஐயா =தலைவரே (2) ஐ+ ஆம் + தீ=தலைவனுகிய ே (கதிர்மணி விளக்கம்-பக்கம் 57) ஒன்று மாறறியாச் சிறியேன் (1) ஒன்றும்+ஆறு-அறியா=கின்னெடு ஒன்றும் (கலக்கும்) ஆறு (வழி) அறியாத (2) ஒன்று + மாறு=ஒரு கைம்மாறு (8) மாறு=பகை, வேறுபாடு 'கடற்கரிதா யெழுநஞ்சம்' | இது "கடல் கரி தாய்' என்றும், கடற்கு அரிதாய் என்றும் பிரிந்து இருவகையாய்ப் பொருள்தரும்) 'கருத்திருத்தி' rl ) கரு-திருத்தி= கருவிலேயே திருக்தச் செய்து (2) கருத்து + இருத்தி=எண்ணத்தைத் தன்னிடத்தில் பதியச் செய்து "ஆல்மா மனம்' (l) கல்லா + மனம் = கற்றறியாத மனம் (2) கல் - ஆம் l-மனம்= கல்போன்ற மனம் 'களிப்பெலா மிகக் கலங்கிடுகின்றேன்.' (1) களிப்பெலாமீ-மிக=செருக்கு மிகுதிப்படுதலால் () களிப்பெலாம்--இக = மகிழ்ச்சி ஒழிய 5-72. 33-3 5-49 7-11 6-34. 6-32. 31-3 5-56; 8-5 23-10