பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடசு.அ திருவாசக ஒளிநெறி காலனுர் உயிர் 23-9 (1) காலன் + ஆர் + உயிர் = காலனுடைய அரிய உயிர் (2) காலனர் + உயிர் = கூற்றுவனர் உயிர் 'கொள்ளேர் பிளவு அகலாத்தடங் கொங்கை' 6-2 (1) கொள்=கொள் என்னும் தானியம் (தானியத்தின் அழகிய பிளவு) (2) ஏர் கொள் கொங்கை=அழகுகொண்ட கொங்கை “*G蝠庸ó山町”” 8-9 (1) கோலம் + மா = அழகிய எருது (2) கோலம்+ஆ=அழகிய பசு "சதுரப் பெருமான்' 24-3 (1) சதுர் + அ + பெருமான் = திறமையுடைய பெருமான் (2) சதுரம் + பெருமான்=(கான்கு) சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கினேயும் வகுத்த பெருமான் சலமுகத்தால் 12-7 (1) சலம்= ர்ே (2) சலம்= கோபம் “'ፀቻPጨW” 19-4, (1) செல்வீ=செல்வியே! (2) செல் + i=பறந்து செல்கின்ற பறவை (i-பறவை) "செழுமலர் கொண்டு எங்கும் தேட' 5-7 (1) மலர்=மலர்கொண்டு (எடுத்து) பூசித்தது (2) மலர் = திருவடி; கொண்டு=குறிக்கொண்டு "சேட்டைத் தேவர்'; 23-5 (1) சேட்டை=செய்கை (2) சேடு + ஐ=பெருமையும் தலைமையும் உடைய தேவர் "தங்கண் மலங் கழுவுவார்' 7-13 (1) மலம்= அழுக்கு (2) மலம்= மும்மலம் (2) தங்கண் மலம்=தம்மிடத்துள்ள மலம் (2) தங்கள் மலம் =தங்களுடைய மலம் "தாள தாமரை” 35-6 (1) தாள்- தாமரை=தாளாகிய (திருவடிகளாகிய) தாமரை (2) தாள் + தாமரை=தண்டுகளையுடைய தாமரை (திருவடி)