பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IV. 53 - ஒருசொல்..., சொற்ருெடர் இருபொருளில் நடகூக 'தித்திக்கு மானே அருளாய்” 5-90 (1) கித்திக்கும்+மானே=தித்திக்கும் மகானே (2) கித்திக்கும்+ ஆனே= தித்திக்கும் பசு அஆனயாய் 'தேன் பாய வண்டொலிப்ப' 8-18 (1) தேன்=மது(தேன்) (2) தேன்=வண்டு 'தேறடு கொன்றை" 13–5 இது 'தேன்நாடு கொன்,ைா' என்றும், 'தேன் ஆடு கொன்றை' என்றும் பிரிந்து பொருள்தரும் தேன்=வண்டு) 'நகவேதகும் எம்பிரான் என்னை நீ செய்த நாடகமே' 5-10 (1) என்னே= என்பொருட்டு (2) என்னே-என்பது அதிசயக் குறிப்பு 'நம்பி இத்தால் வாழ்ந்தாயே" 32-10 (1) கம்பி-(விளி) = அண்ணலே (2) கம்பி= கம்பிக்கை வைத்து 'நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து' 5-11 (1) நாடகத்தால் = நடிப்பில்ை உன் அ டியவரைப் போல் கடித்து (2) காடு + அகத்தால் = உன் திருவடியை நாடும் ைஸ்ளத்தினுல் o "நாதனம் பணிகொண்டவன்' 42-3 (1) நாதன்-கம் + பணி கொண்டவன்= த லேவன் நம்முடைய தொண்டை ஏற்றுக் கொண்டவன் (2) நாதன் + அம்பு + அணி கொண்டவன்=தலைவன்

  • அம்பு (கங்கை) நீரை அணியாகச் சிரசில் குடியவன்

(8) நம் + பணி +கொண்டவன்= நம்முடைய ஆபரணத்தை " (வ8ளய கலக்) கவர்ந்தவன் 'நானவையே எண்ணும்' 33-6 (1) நான் +.அவை=நான் அவைகளே இது, (2) நான் + கவை=தவை (குற்றமான எண்ணங்கள்)


*= =

  • , *1ht -