பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

«EFOO திருவாசக ஒளிநெறி 'நீறுபட்டே யொளிகாட்டும்' 6-11 இது 'றுேபட்டே ஒளி' என்றும் 'றுே + பட்டு + ஏய் ஒளி' என்றும் பிரிந்து பொருள்தரும் "நைய வையகத்துடைய விச்சையே’ 5-95. இது வையகத்துடைய விச்சையே (வித்தை) என்றும் "இச்சையே என்றும் பிரிந்து பொருள்தரும் "பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை 5-49 (1) ஏற்றினே= ஏறி வீற்றிருக்கச் செய்தனே (2) ஏற்றினே= ஊர்தியாகிய எருதினே உடையாய் (3) ஏற்றினை ஏற்றினே - நன்கு ஏற்றுவித்தாய் (4) ஏற்றின்-ஐ :-ஏற்றின் தலைவனே "பண்ணினேர் மொழியாள்' 28-5 (1) பண்ணின் -கேர் + மொழியாள்=(கேர்=ஒத்த)-பண்ணே ஒத்த மொழியாள். (2) பண்ணின்--ஏர் + மொழியாள் = (ஏர் = அழகு) பண் போன்ற அழகிய மொழியாள் பாண்டிப் பெரும்பதமே 'முழுதுலகுந்தருவான் கொடையே சென்று முந்துமினே' 36-8 (1) பதம் = பதவி (பாண்டியனுகி அரசு செய்யும் பதவி) (2) பதம்=திருவடி (பாண்டியனுகிய சிவனது திருவடி) (அரசு செய்யும் பதவி) (1) பாண்டியனுடைய பெரும் பதவி - அரசு செய்யும் பதவி மாத்திரமே அன்றி உலக முழுதும் தருவான்; அவன் தரும் கொடையைப் பெறும் பொருட்டுச் சென்று முந்துமின். (2) பாண்டிப்பெருமானுடைய பெரும் பதம் (பெருமை பொருங் திய திருவடி) உலகம் முழுவதையும் தரவல்ல (வான்கொடை) சிறந்த கொடையாகும்: அக்கொடையைப் பெறும்பொருட்டுச் சென்று முந்துமின். (வான்=சிறந்த.) "பின்னும் அரவத்தால்' 7–13 (1) பின்னும்= பின்னிக்கொண்டிருக்கும் (2) பின்னும்=மேலும். (1) அரவம்-பாம்பு ଶ୍ଯ (2) அரவம் = ஒலி