பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ᏙI. 68 - ஒருசொல்..., சொற்ருெடர் இருபொருளில் ச0க் 'புயங்கா' 4-223; 5–62; 6–37; 18-7; 4.5-1 (1) புயங்கா= பாம்பை அணிந்தவனே (2) புயங்கா=புயங்கம் என்னும் கடனத்தை ஆடுபவனே 5-9 "ulוuן ו'" (1) புவனம்=(புவனம்) (கடைக்குறை) உலகம் (மக்களே உணர்த்திற்று) (2) புவன்= சுயம்பானவன் (ஒளியுடையவன்) 'புழுக்கனுடை(ப்) புன் ருரம்பை" 24-1 (1) புழு-கண் + உடை + புன் குரம்பை=புழுக்கள் தமக்கு இடமாகக் கொண்ட இழிவான உடம்பு (2) புழுக்கள் + துடை எனப் பிரித்து புழுக்கள் நெளியும்’ எனவும் பொருள் காணலாம், "புழுத்தலே' 37-8; 4.1:9 (1) புழு +தலே. (2) புழுத்து + அலை "பூணுமாறறியேன் புலன் போற்றியே' 5-44 (1) போற்றுதல்-பரிகரித்தல்=நீக்குதல் (2) போற்றுதல் = பேணுதல். (கதிர்மணி விளக்கம்-பக்கம் 222) பூவா சென்னி, பூவார் கழல் 45-1, 4 (1) பூ + ஆ = பூ கிறைக்த (2) பூ + வார் = பூ ஒழுங்குபட வைத்துள்ள. 'பெருந்திறல் அருந்தவர்க் கரசே' 37-4 (l) பெருங் திறல் +தவர்=பெரிய திறமையையுடைய முனிவர்கள். (2) பெருங் கிறல் + அரசே=பெரிய நீேேய்ையு டைய இறைவனே "பெரிற்பால் ஒப்பாம் திருமேனி' 45-7 (1) பொன் + பால் =பொன்னின் தன்மை (பொன்னின் ஒளி) (2) பொம்பு + ஆல் = அழகினல் (தன்னையே) ஒத்த. போற்றி யென்னும் கைதான் நெகிழ விடேன்' இ 5-1 (1) கை + கரம். (2) கை=ஒழுக்கம். தி. ஒ. செ.-26