பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"It's] P_ திருவாசக ஒளிநெறி "மன்னன் பரிமிசை வந்த வள்ளல்' 18-7 (1) மன்னன்-அரசன்; மன்னன், வள்ளல்-சிவனேக் குறிக் கின்றன. (2) மன்னன் பரி-(மன்=கி ஆல் பெற்ற) (கல் = கல்ல;) பரி-சிவன் ஏறிவந்த பரி வேதமர்தலின் (மன் + கன் --பரி, மன்னன் பரி என்ருர். 'மாயவனப் பரி' 36.7 (1) மாயம்+வனம் + பரி=மாயமாகிய அழகிய குதிரை (2) மாயவன் +அ=பரி=குதிரைத் தலைவகை மாய வேடம் பூண்டவன்-சிவன். 'முத?லச் செவ்வாய்ச்சியர்' 6-41 (1) முதலே=ர்ேவாழும் முதலே (2) முதலே=செங்கெட்டி. வண்டின் குழாம் ஆட 7-14 (1) வண்டின் குழாம்-வண்டுகளின் கூட்டம் (2) வண்டின் குழாம்; "வண்டு கைவளே; குழாம்-தொகுதி கைவளையின் தொகுதி "வாழ்வற வாழ்வித்து' 37-1 (1) வாழ்வு -அற (வாம் வித்த)=இவ்வுலக வாழ்வு நீங்க வாழ்வித்த (2) வாழ்வு + அற வாம் வித்த (என் வாழ்விஆன கன்ருக வாழ்வித்த (அற-கன்ருக) 'வானவாமலை மாதொரு பாகா' 28-10 (1) வானவா.-- மலைமாதொரு பாகா = தேவனே! மலேமகள் பாகனே (2) வான்-அவாம் + மலேமாதொரு பாகா= வான் = தேவர்கள்: அவாம் = அவாவும் (இடைக்குறை) விரும்பி ஏத்தும் "விலக்கி?ல வாய்தல்: 36-6 (1) வாய் + விலக்கி ஆல =வாய்ப்பது தடையில்லே (2) விலக்கில்-ஐ- அாய்தல்=ஐம்பொறிகளே விலக்க வேண்டுமாயின்

  • கைவண்டும் கண்வண்டும்"...ஆதி உலா-98