பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

് ല-() திருவாசக ஒளிநெறி 10. பண்டே பயில்தொறும் இன்றே பயில்தொறும், ஒளிக்குஞ் - சோரனேக் கண்டனம், ஆர்மின் ஆர்மின், கர்ண் மல்ர்ப் பிணேயலில் காள்_தளை யிடுமின், சுற்றுமின், சூழ்மின், தொடர்மின், விடேன்மின் பற்றுமின் என்றவர் பற்று முற்ருெளித்தும் தன் கேர் இல்லோன் 3-140-146 11. பேசாதிருந்தால் ஏசாரோ 21-5 12. பேரா, ஒழியாப், பிரிவில்லா, மறவா, கினேயா, ~ அளவிலா, மாளா, இன்ப மாகடலே 32-6 18. மாதிருக்கும் பாதியனே 8-7 14. மாலும் மால் கொள்ளும் 47-5. இருதயம் மலாக், கண்களி கூர நுண் துளி அரும்ப 4-84-85 16. வியந்தலறேன் கயங் துருகேன் 5–18. 99. சொல் விளக்கம்-பொருள் விளக்கம் குறிப்பு:-சொல் விளக்கம் பொருள் விளக்கம் உள்ள பாடல்களின் எண்கள் : 2-9, 19. 28, 100; 4 °08; 6-34, 41; 7; 7–2, 10, 11, 15: 醬 11-20; 14-14; 15; 15-13, 14; 19-4; 30-2; 32–4, 11:37.6 10-1; 43–4, 10; 45 - 5, 7; 46-2; 49-7 1. அறுகெடுப்பார்' (அறுகு எடுத்தல் ஒருமங்கலச் செயல். இதுபற்றிய ஆராய்ச்சியை திரு. மு. அருணசலம் எம். ஏ., அவர்கள் எழுதிய சித்தாந்தம்-(மலர் 37 இதழ் 9இல்) செப்டம்பர் 1964 கட்டுரையைக் காண்க. = "கடல் ஏழு ஆதலின் இன்பமா கடலுக்கும் ஏழு அடைமொழி கொடுத்தார். இறைவன் போக்குவரவு இல்லாதவளுதலின் பெயர்’ என்ருர்; இன்பம் இறைவனே விட்டு நீங்காமையின் ஒழியா’ என்ருர். உயிர்களோடு இறைவன் அத்துவிதமாய்க் கலங் திருத்தபின் பிரி வில்லா' என்ருர், சகல அவத்தையைக் கடந்த அதீத கிலேயில் அனு. பவிக்கப் படுவதாதலின் மறவா, கினே யா' என்ருர் வரம்பில்: இன்பமாக வின் அளவிலா என்ருர்; பெற்ற பேரின்பம் உயிரைவிட்டு நீங்காமையின் மாளா என்ருர்.' (திரு. கா. சுப்பிரமணிய பிள்ளை, எம். ஏ., எம். எல். அவர்கள் எழுதிய அரிய குறிப்பு.)