பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/514

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IV. 99 - சொல் விளக்கம்-பொருள் விளக்கம் சஉக 2. 'ஆனந்தங் காணுடையான் ஆறு' 19-4, ஆனங்க வெள்ளாறு-இது திருப்பெருங்துறை ஆறு-பெருங் துறைப் புராணம் பார்க்க.) 3. இறவிலே' (இறப்பு) 37-6 'பிறவியொடு இறவியற' திருப்புகழ் 862 'பிறவி இறவி இலாதார் போலும் அப்பர் 6-28-9 4. இன்று :- வில்லியல் நன்னுதலார் மயல் இன்று விளைங் திடு மாகாதே' 49-7 இன்று-இன்றி என மாற்றிப் பொருள் கொள்ளலாம் போலும்இதற்கு மேற்கோள்-உப்பின்று புற்கை உண்கமா'(கன். குத். 173.) " அன்றி என்பது அன்றெனத் திரிந்தது செய்யுளாதலின்' (புறநா. உரை 124)). 5. ஏலோர் எம்பாவாய்' 7 "வலும்', 'ஒரும், அசை-சிலப்பதிகாரம் முதற்பதிப்பு-அரும்பத உரை பக்கம் 74. .ே ஒரொருகால் எம்பெருமான் என்றென்றே நம் பெருமான், சீரொருகால் வாயோவான் சித்தம் களிகூர, நீரொருகா லோவா நெடுங் காரை கண் பனிப்பப், பாரொருகால் வந்தனை யாள் விண்ணுேரைத் தான் பணியாள், பேரரையற் கிங்கனே பித்தொருவ ராமாறும், ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் 7–15 இப்பாடல் காரைக்காலம்மையாரைக் குறிக்கும் என்பாரும் o ளர்.) 7. கவந்தி :-"ஓடும் கவந்தியுமே' 40-1 (கவந்தி-கோவனம்.) 8. 'குதுகுதுப்பு' 6-34. | ஆசைப்படல்'-(பரிபாடல்-20-18. 'தேவர்களும் குது குதுப்ப'-காஞ்சிப்புராணம்; நகரேற்று 145.) 'குதுகுதுத்துக் கொண்டாடி பெரியபுராணம் 58-1 9. 'குனிப்பார்' (கூத்தாடுவார்) 32-15. |"குனிக்கும்' (கூத்தாடும்) திருக்கோவையார் உரை 185 10. “on.asp (1 to u%ir Loairaraoh) - Rear of an army 46-2 | கூழைதார் கொண்டியாம் பொருதும் புற. நா. 88-1