பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/537

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச.ச திருவாசக ஒளிநெறி f 9. கலம் உள்ளவர் நலமுடைய காரணன் 12-18 10. நிறம் கருமால் 27-1 கார்முகில் கிறத்துக் கண்ணன் 29-4 11. பிரமன் தாதை சதுர்முகன் தாதை 14-6 12. பிரமனைப் படைத்தது முழுவதும் கண்டவனேப் படைத் தான் 5.7 13. முன்னைவர் முன்னய மால் 13-17 14. திருமால் பூமியை உண்டது கருதரிய ஞாலம் உண்டான் 36-5 மண் மிசை மால் 15-9 15. திருமால் யாரால் வணங்கப்பட்டார் காற்றிசை முனிவரும் ஐம்புலன்மலரப் போற்றிசெய் கதிர்முடித் திருநெடுமால் 4.3-4 நான்முகன் முதலா வானவர் தொழுது எழ 4-1 16. திருமால் அவதாரங்கள் 1. கிருஷ்ணுவதாரம் கன்ருல் விள வெறிங்தான் 15-2 கார் முகில் கிறத்துக் கண்ணன் 29-4 2. திருவிக்ரம அவதாரம் (வாமனுவதாரம்) (உலகளந்தது) f கான் முகன் முதலா வானவர் தொழுதெழ ஈரடி யாலே மூவுலகு அளந்து காற்றிசை முனிவரும் ஐம்புலன் மலரப் போற்றிசெய் கதிர் முடித் திருநெடுமால் 4-1-4 நீண்ட மால் s' " 27-3

  • மிசை-(மிசைதல்) உண்ணுதல்