பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/538

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IV. 111 - திருமால் சசடு 10. A திருமாலுக்கு இறப்பு உண்டு (திரிபுரம் எரிபட்ட பின்பு) மண்மிசை மால்பலர் மாண்டனர் 15-9 ஆலாலம் உண்டிலனேல்...மால் உள்ளிட்ட தேவர்... எல்லாம் வீடுவர் 12-8 17. திருமால் பூமியில் வாழ்வை விரும்புவது புவனியிற் போய்ப்பிற வாமையில் நாள் நாம் போக்குகின்ருேம் அவமே யிங்கப்பூமி, சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித், திருப்பெருங்துறை யுறைவாய், திருமாலாம் அவன் விருப்பெய்தவும் 20–10 18. திருமாலும் சிவனும் (வெனும் திருமாலும் என்னும் தலைப்பு I-80 பக்கம் ககக பார்க்க) (i) திருமால் சிவபெருமானுடைய திருவடியைத் தேடியது 1. அம்மால் திணிகிலம் பிளந்தும் காணுச் சேவடி 35-5 2. திருமால் அன்று அடிமுடியறியும் ஆதரவதனி,ம், கடுமுரண் என மாகி முன்கலங்து, ஏழ்தலம் உருவ இடந்து பின் எய்த்து, ஊழி முதல்வ சயசய வென்று, வழுத்தியும் காண மலரடி யிணேகள் 4.4-9 (ii) திருமால் சிவனைப் பூசித்ததும் சக்கரம் பெற்றதும் 1. நலமுடைய காரணன் தன் நயனம் இடங் த ரனடிக்கீழ் அலராக இட ஆழி அருளினன் காண் சாமுலோ 12-18 2. பங்கயம் ஆயிரம் பூவனிலோர் பூக்குறையத், தங்கண் இடங்தரன் சேவடிமேல் சாத்தலுமே, சங்கரன் எம்பிரான் மாற்கருளியவாறு 15-10 (iii) திகுமால் சிவன்மீது ஆசை கொள்ளுதல் மாலும் மால் கொள்ளும் இறையோன் 47–5 (w) மாலுக்கு அரியவர் வேண்டும் (அயன்) மாற்கு அரியோய் ே 38-6 (v) மாலுக்குத் தலைவர் சிவன் வானவன் மாலயன் மற்றுமுள்ள தேவர்கட்கும் கோசிாவன் 18-12