பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/539

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அாஅ அர் திருவாசக ஒளிநெறி 19. திருமாலும் மணிவாசகரும் கொள்ளேன் (புரங்தரன்) மால் (அயன்) வாழ்வு குடிகெடினும் 5–2. 112. திருவிளையாடல் 1. அட்டமாசித்தி உபதேசித்தது : (33) (1) இத்திதன்னின் கீழிரு மூவர்க்கு, அத்திக் கருளிய அரசே போற்றி 4-162-168 (2) பட்ட மங்கையிற் பாங்காயிருந்தங் கட்டமா சித்தி யருளிய அதுவும் 2-62-63 2. இரசவாதம் செய்தது (36) பூவண மதனிற் பொலிங் திருங் தருளித், தாவண மேனி காட்டிய தொன்மையும் 2-50–51 3. உக்கிர குமாரனுக்கு வேல்அளித்தது (12) (131 வேலம்புத்துார் விட்டேறருளிக், கோலம் பொலிவு காட்டிய கொள்கையும் 2–29-30 4. கரிக்குருவிக்கு உபதேசம் செய்தது (47) கருங்குருவிக் கன்றருளினே போற்றி 4-209 5. சோழனை மடுவில் வீழ்த்தியது (37) வேடுவனகி வேண்டுருக் கொண்டு, காடது தன்னிற் கரங்த கள்ளமும் 2-64-65 6. தண்ணீர்ப் பந்தல் வைத்தது (35) தண்ணிர்ப் பக்தர் சயம் பெற வைத்து, கன்னிர்ச் சேவக கிைய நன்மையும் 2-58-59 7. நரி பரியாக்கியது (59) குதிரையைக் கொண்டு குடநாடதன் மிசைச், சதுர்படச் சாத்தாய்த் தானெழுங் தருளியும் 2-27-28 i

  • இக்குறிப்பில் உள்ள எண் திருவிளையாடலின் என் t இத்தி-கல்லால விருகம் o | குடநாடு-திருப்பெருந்துறைக்கு (குடக்கே) மேற்கே உள்ள மதுரைக்குக் குதிரை கொண்டு வந்தது.