பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/540

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IV. 112 - திருவிளையாடல் சாசன சிவபெருமான் மாவேறி வையகத்தே வங் கிழிந்த வார்கழல்கள் 47-9 வாலம் மிகப் பரிமேற்கொண்டு கமையாண்டான் 16-8 தாவி வரும் பரிப்பாகன் 18-8 ாரிகளெல்லாம் பெருங்குதிரை ஆக்கியவாறன்றே உன் பேரருளே 38-1 ாரியைக் குதிரைப் பரியாக்கி, ஞாலம் எல்லாம் நிகழ்வித்துப், பெரிய தென்னன் மதுரை யெல்லாம் பிச்சதேற்றும் பெருங்துறையாய் 50-7 ாரியைக் குதிரையாக்கிய நன்மையும் 2-36 கள் பொன் மணிச் சுவடொத்த கற்பரிமேல் வருவானே 18-6 ாாட்டி ற் பரிப்பாகன் 48-3 பரிமிசை வந்த வள்ளல் 18-7 பாண்டியன் தனக்குப் பரிமா விற்று, ஈண்டு கனக மிசையப் பெருது 2–38–39 மதுரைப் பெருகன் மாகக ரிருங்து, குதிரைச் சேவக கிைய கொள்கையும் 2–4, 4-45 மன்னன் பரிமிசை வந்த வள்ளல் 18-7 மாவார வேறி மதுரை நகர் புகுந்தருளித், தேவார்ந்த கோலங் திகழப் பெருங்துறையான் 13-20 வெள்ளங் தரும் பரியின் மேல் வந்த வள்ளல் 48-2 8. பன்றிக் குட்டிகளுக்கு முலே கொடுத்தருளியது (45) எம்பெருமான் தான் இயங்கு காட்டில் ஏவுண்ட பன்றிக்கு இரங்கி யீசன், எங்தை பெருங்துறை ஆதி அன்று, கேவலங் கேழலாய் பால் கொடுத்த, கிடப்பறிவார் எம்பிரானுவாரே 43-6 வனக் குருளைக் கருளினே போற்றி 4-166 கோல மேனி வராகமே குணமாம் 30-5 காயாய் முலையைத் தருவானே 50-5 0. புலமு:ல புல்வாய்க்கு (மானுக்கு) அருளியது புலமுலை புல்வாய்க்கு அருளினே போற்றி 4-207 10. மண் சுமந்தது (61) ஆங்கது தன்னில் அடியவட்காகப், பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும் 2-46-47

  • 2. கலிமதுரை மண் சுமந்து கூலிகொண்டக் கோவால்

மொத்துண்டு. புண் சுமந்த பொன் மேனி 8-8 - – - " இத்திரு விளையாடில் விவரம் பழைய திருவிளையாடலில் (வேம்பத் _ ராl) காணலாகும். 'வரலாறு' என்னும் தலைப்பு-211 பார்க்க.