பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்புமைப் பகுதி 25 | 15 டகரியும் பரிமாவும் தேரும் உகந் தேடுதே, இடயம் உகந் தேறியவாறு எனக்கறிய இயம்பேடி' ‘கருங்களிறு இன்றி ஏறல. லிைது என்கொலோ.... வென்றி ஏறுடை எங்கள் விகிர்தனே' அப்பர் 5-23-7 "மற்றேரும் பரிமாவும் மதகளிறும் இவை ஒழியப் பெற்றேறும் பெருமாளுர்' சம்பந்தர் 3-64-10 பிடிமத வார்ண்ம் பேனுந் துரக கிற்கப், பெரிய இடிகுரல் வெள்ளெரு தேறுமி தென்னே கொல் எம்மிறையே' அப்பர் 4-108-1 'ஏறலால் ஏற மற்றில்லையே எம் பெருமான்' காரைக்கால் இரட்டை மணிமாலை 18 "விடை யேறுவ தென் மதயானே கிற்க' சுந்தரர் 7-4-; வெள்ளேறன்றி ஏறுவ தில்லையோ' சுந்தரர் 7-44-2 "தடமதில்கள் அவைமூன்றுந் தழலெரித்த அந்நாளில் இடபமதாய்த் தாங்கினுன் திருமால்காண்' சரத்தையும் தன் தாள் கீழ்வைத்த தபோதனனே' == (சரம் - திருமால்) அப்பர் 6-50-9 'திரியு முப்புரம் தீப்பிழம்பாகச் செங்கண்மால் விடைமேற் றிகழ்வானே' சுந்தரர் 7-61-8 12 - 16 அன்ருலின் கீழிருந்தங் கறமுரைத்தான் கானேடி' அன்ருலின் கீழிருந்தங்கறம் புரிந்த அருளாளர் சம்பந்தர் 3-65-5 ஆலின் கீழ் அறம் கால்வர்க் கன்றுரைத்தான்' அப்பர் 4-6-10 |Z - 5. 12 - 19 தம்பெருமை தானறியாத் தன்மையன்' “தன தொருமையை ஒரான்' சம்பந்தர் 2-91-8 "உன்னே நீ தானும் உணராதாய்' வில்லிபாரதம், கிருஷ்ணன் தூது 36 f3 - 1 புனையாளன்' 'அக்கரைக்கே ஏறவாங்கும் தோணியை' அப்பர் 6.46.4 'ஏழுபிறவிக் கடலை ஏற விடும் நற்கருனே * ஒடக்காரன்; உறுபுணே வேளைக்காரன், சீர்பாதவகுப்பு 13 - 2 ‘'எந்தை யெந்தாய் சுற்றம் மற்று GIDSri: “எம்பிரான் எங்தை என்னுடைச் சுற்றம்' ". . _ெரிய திருமொழி 1: "எந்தை தாய் தந்தை எம்பெருமர்னுமே' அப்பர் 5.85.6 "எங்தை எங்காய் சுற்றம் முற்றும்' திருப்பல்லாண்டு 18