பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/598

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IV-159. பாடல் - கரந்துறை பாடல்கள் இ0இ தனிப் பெரியோன் சீர்பாடல் 11-13 திருவடிக் கீழ்ச் சொல்லிய பாட்டு 1-93 பண்களி கூர்தரு பாடல் 49–1 பண் சுமங் த பாடல் 8.8 1-93 பாட்டின் பொருள் 159. பாடல் - கரந்துறை பாடல்கள் பதிக எண் 1. (60-63) காயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனர் அமுது. (இது இருவிகற்ப இன்னிசை வெண்பா. இவ்வெண்பாவில் 2, 3, 4 அடிகள் ஒர் இன்னிசைச் சிந்தியல் வெண்பா ஆகும். 3, 4 அடிகள் ஒர் குறள் வெண்பா ஆகும்.) (80-83) தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவேயென் சிந்தனே யுள் ஊறருன உணன ரமுது. கு, (இது ಅ விகற்ப இன்னிசை வெண்பா. இவ்வெண்பாவில் 2, 3, 4 அடிகள் ஒரு இன்னிசைச் சிந்தியல் வெண்டா ஆகும். 3, 4 அடிகள் ஒரு குறள் வெண்பா ஆகும். "ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் கின்ற' என்னும் 79ஆவது அடியை, அடி 80 முன், சேர்த்தால் அதனல் ஏற்படும் பாட்டு ஒர் ஐந்தடிப் பஃருெடை வெண்பா ஆகும். (88-91) கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே கள்ளிருளில் கட்டம் பயின்ருடு காதனே தில் லேயுட் கூத்தனே தென் பாண்டி நாட்டானே அல்லம் பிறவி அறு. கு. (அடி60-63க்கு எழுதிய குறிப்பு பெரும்பாலும் இதற்கு ஒக்கும்) (92-95) சொல்லம் கரியானேச் சொல்லித் திருவடிக்கிழ்ச் - இசால்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செ §. சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்ப் t

  1. லாரும் ஏத்தப் பணிந்து,

பல்