பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/599

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ0 சு திருவாசக ஒளிநெறி கு. (இஃது ஒரு விகற்ப இன்னிசை வெண்பா. இதில் 2, 3, 4 அடிகள் ஒரு சிங்தியல் வெண்பா ஆகும்.) 5. (95) வான காடரும் அறியொ ணுதே ஏனே காடருங் தெரியொ ணுதங் ஊசீன நாடகம் ஆடு வித்தவா ஞான நாடகம் ஆடு வித்தவா ---, * 5. (99) மன்ன எம்பிரான் வருக முன்ன எம்பிரான் வருக பின்ன எம்பிரான் வருக பன்ன எம்பிரான் வருக 6. (44) தொழுதுசெல் வான்கற் ருெழும்பரிற் கூட்டு பழுதுசெய் வேனே விடேல். 7. திருவெம்பாவையில் ஈற்று 'ஏலோர் எம்பாவாய்' என்பதை விட்டுவிட்டால் ஒவ்வொரு பாட்டும் ஒர் எட்டடிப் பஃருெடை வெண்பா ஆகும். (உ- ம்.) 7. (1) ஆதியும் அங்கமும் இல்லா அரும்பெருஞ் சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ கின்செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம்மறந்து போதார் அமளியின்மேல் கின்றும் புரண்டிங்ங்ன் ஏதேனும் ஆகாள் கிடங்தா ளென்னே யென்னே ஈதே யெங்தோழி பரிசு. இத் திருவெம்பாவையில் சில பாடல்களில் முதலடியை விட மிகுந்து கிற்கும் ஏழு அடிகள் ஒர் ஏழடிப் பஃருெடை வெண்பா ஆகும். உதாரணமாக பாடல் ஏழு, எட்டு பார்க்கவும். சில பாடல்களில் முதல் இரண்டு அடியை விட எஞ்சி கிற்கும் ஆறு அடிகள் ஒர் ஆறடிப் பஃருெடை வெண்பாவாகும். உதாரணம், பதினேராம் பாடல், அப்படியே மூன்று அடியை விட்டால் எஞ்சி கிற்பது ஐந்தடிப் பஃருெடை வெண்பாவாகும். (உ-ம்.) பதினேராம் பாடல். அவ்வாறே பதினேராம் பாடலில் முதல் நான்கு அடியை விட்டால் எஞ்சி கிம்பது ஒர் இன்னிசை வெண்பா ஆகும். அங்கனமே முதல் ஐந்தடியை விட்டால் எஞ்சி கிற்கும் மூன்று அடி ஒரு சிங்தியல் வெண்பாவாகும். பின்னும் முதல்