பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/600

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IV-5ே9. பாடல் - கரந்துறை பாடல்கள் டுoன ஆறு அடியை விட்டால் எஞ்சி கிற்கும் இரண்டடி ஒரு குறள் வெண்பாவாகும். மம் சொன்னது திருவெம் பாவையில் பதிலைாம் பாடலுக்கும் ஒக்கும். விரிவு அஞ்சி ஏனேய பாடல்கள் எவை எவைக்கு ஒக்கும் என்பதை அறிஞர்கள் ஆய்ந்து உணரலாகும். .ே இப் பதிகத்தில் 1, 18 ஆம் பாடல்கள் தவிர ஏனைய பாடல் களில் ஈற்றடியில் வரும் பாடு' என்பதோடும் முடித்தால் ஒவ்வொரு பாடலும் ஒரு 6 - அடிப்பஃருெடை வெண்பா ஆகும். (8-2) பாரார் விசும்புள்ளார் பாதாளத் கார்புறத்தார் ஆராலுங் காண்டம் கரியான் எமக் கெளிய பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி வாரா வழியருளி வந்தென் உளம் புகுந்த ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன்விசிறும் பேராசை வாரியனைப் பாடு. மேற்காட்டின பாடலில் 1, 2, 3, 4 ஆகிய அடிகளை ஒவ்வொன்ருக விட்டால் முறையே 5 அடிப் பஃருெடைவ்ெண்பர், இன்னிசை வெண்பா, சிந்தியல் வெண்பா, குறள் வெண்பா பிறக்கும். இங்த எட்டாம் பதிகத்தில் எங் தெங்க பாடலுக்கும் எந்தெந்த அடியை விட்டால் எவ்வித வெண்பா பிறக்கும் என்பதை ஆய்ந்து உணரலாகும். விரிவு அஞ்சி அவை இங்குக் காட்டப்பட இல்லை. (12-14): தேன் புக்க தண்பனேகும் தில்லைச்சிற் றம்பலவன் தான்புக்கு கட்டம் பயிலுமது என்னேடி தான்புக்கு கட்டம் பயின்றிலனேல் தரணியெல்லாம் ஊன்புக்க வேற்காளிக் கூட்டு. 16. 1. சீரார் பவளங்கால் முத்தங் கயிருக ஏராரும் பொற்பலகை ஏறி இ னிதமர்ந்து காராயணன் அறியா காண்மலர்த்தாள் நாயடியேற் கூாா அருளும் அமுது. .ே 3. முன் ஈறும் ஆதியு மில்லான் முனிவர் குழாம் பன்னுாறு கோடி யிமையோர்கள் தாம் நிற்பத் தன்ங் மெனக்கருளித் தன்கருணை வெள்ளத்து மன்னூற மன்னு மணி. 17. 1. (i) வேத மொழியர்வெண் ணிற்றர்செம் மேனியர் 15ாதப் பறையினர் அன் னே o (li) காகப் பறையினர் நான்முகன் மாலுக்கும்

ாேதரிந் நாதர்அன் னே.