பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/601

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இoஅ திருவாசக ஒளிநெறி 17. 2. கண்ணஞ் சனத்தர் கருனேக் கடலினர் உள்கின் றுருக்குவர் அன் னே குறிப்பு: மேற்காட்டியவாறு இப் 17 ஆம் பதிகத்தில் வேறு சில பாடல்களினின்றும் குறள் வெண்பாக்கள் பிறக்கும். அவை விரிவு அஞ்சி விடப்பட்டன. 19. 2. அன்பாண்டு மீளா அருள்புரிவான் நாடென்றுங் தென்பாண்டி நாடே தெளி. 19. 3. பத்தரெல்லாம் பார்மேற் சிவபுரம்போற் கொண்டாடும் உத்தர கோசமங்கை யூர். 19. 4. வான்வந்த சிங்தை மலங்கழுவ வங்திழியும் ஆனந்தங் காணுடையான் ஆறு. 19. 10. ஏதிலார் துண்னென்ன மேல் விளங்கி ஏர்காட்டுங் கோதிலா ஏரும் கொடி. 27. 3. மீண்ட நெருப்பை விருப்பிலேனே ஆண்டு கொண்ட என்ஆ ரமுதை வேண்டுங் தனையும் வாய்விட் டலறிப் பூண்டு கிடப்ப தென்று கொல்லோ. 27. 10. காப்பாய் படைப்பாய் கரப்பாய் முழுதும் மூப்பாய் மூவா முதலாய் கின்ற பார்ப்பா னே எம் பரமா என்று பூப்போ தணேவ தென்று கொல்லோ இவ்வாறே 27 ஆம் பதிகத்தில் 2, 4, 7, எண்ணுள்ள பாடல் களில் 1, 3, 5, 7 என்னும் அடிகளே ஒன்று சேர்த்துப் பார்த் தால் ஒரு பொருள் குறையாத விருத்தப்பா உண்டாகும் (7ஆவது அடியின் ஈற்றிலுள்ள என்’ என்னும் சொல்லை விட்டுவிட வேண்டும்.) 28. 1. பாரொடு விண்ணுய்ப் பரந்த எம்பரனே சீரொடு பொலிவாய் சிவபுரத் தரசே யாரொடு கோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன் வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய். 33. 9. கண்ணுர் நுதலோய் கழலிணைகள் எண்ணு திரவும் பகலும் நான் மண்மேல் யாக்கை விடுமாறே அண்ணு எண்ணக் கடவேனே.