பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/605

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிகஉ திருவாசக ஒளிநெறி V. கருணைச் சுவை (45 யாத்திரைப்பத்து முழுவதும்) (1) அந்த மொன்றில்லா ஆனந்தம் பெற்றேன் யாது ே பெற்றதொன்றென்பால், சிங்தையே கோயில் கொண்ட எம்பெருமான் 22-10 (2) என்கணிலே அமுதுாறித் தித்தித்தென் பிழைக் கிரங்கும் அங்கணனே 24-7 V1, கோபச் சுவை விடுதிகண்டாய் விடின், வெங்கரியின் உரிப்பிச்சன் தோலுடைப் பிச்சன் நஞ்சூண் பிச்சன் ஊர்ச்சுடு காட், டெரிப் பிச்சன் என்னேயும் ஆளுடைப் பிச்சனென் றேசுவனே 6-49 VII, சாந்தச் சுவை மாயப் பிறவி உன்வசமே வைத்திட்டிருக்கும் அதுவன்றி, ஆயக் கடவேன் நானேதான் என்னதோ விங்கதிகாரம், காயத்திடுவாய் உன்னுடைய கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே 33-8. கன்றே செய்வாய் பிழை செய்வாய் நானே இதற்கு நாயகமே 33.7 VIII. நகைச் சுவை தந்ததுன் தன்னக் கொண்டதென் தன்னைச் சங்கரா ஆர்கொலோ சதுரர், அந்த மொன்றில்லா ஆனந்தம் பெற்றேன் யாது t பெற்ற தொன் றென்பால் 22-10 நாடவர் கங் தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப. நாமும் அவர்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப 9-7 பித்தெம் பிரானெடும் ஆட ஆடப், பிறவி பிறரொடும் ஆட ஆட 9-10, IX பயச் சுவை மாவடு வகிரன்ன கண்ணி பங்கா கின் மலரடிக்கே, கூவிடு வாய் கும்பிக்கே யிடுவாய் கின் குறிப்பறியேன் 24-8 வேற்று விகார விடக் குடம்பினுட்கிடப்ப ஆற்றேனெம் ஐயா 1-84, 85 H