பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/606

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IV-102. பாடல் விசேடங்கள் டுக.க., X. வியப்புச் சுவை-மகிழ்ச்சி அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்கட்குங், தெரிக்கும் படித்தன்றி கின்ற சிவம் வந்து கம்மை, உருக்கும் பணி கொள்ளும் என்பது கேட்டுலக மெல்லாஞ், சிரிக்குங் திறம் பாடித் தெள்ளேணங் கொட்டாமோ 11-3 அருகர கில் வீழ்வேற்குச், சிங்தைதசீனத் தெளிவித்துச் சிவமாக்கி எனையாண்ட, அங்கமிலா ஆனந்தம் அணிகொள் தில்லை கண்டேனே 31-1 இந்திரனும் மாலயனும் ஏைேரும் வானேரும், அங்தரமே கிற்கச் சிவனவனி வந்தருளி, எங் தரமும் ஆட்கொண்டு ...பரிமேற் கொண்டான் தந்த, அந்த மிலா ஆனந்தம் பாடுதுங்காண் அம்மாளுய் 3۔ یہ சுற்றிய சுற்றத் தொடர்வறுப்பான் தொல் புகழே, பற்றியிப் பாசத்தைப் பற்றற நாம் பற்றுவான், , பற்றிய பேரானங்தம் பாடுதுங்காண் அம்மானப் 8-20 X1. வீரச் சுவை மண்ணுள்வான் மதித்துமிரேன் 5-12 யாமார்க்குங் குடியல்லோம் யாதும் அஞ்சோம் 5-30 யானேதும் பிறப்பஞ்சேன் 5-12 வானேயும் பெறில் வேண்டேன் 5-12 வேண்டேன் புகழ் வேண்டேன் செல்வம் வேண்டேன் மண்ணும் விண்ணும், வேண்டேன் பிறப் பிறப்புச் சிவம் வேண்டார்தமை நாளுங் திண்டேன் 34-7 162. பாடல் விசேடங்கள் 1. சொற்கள் விசேடித்து வரும் இடங்கள் "ஆகாதே, ஆகாதே’ என வரும் பாடல்கள் 4էյ, ஆட, ஆட' எனவரும் பாடல்கள் 7-14; 9-10 "ஆயிஞர்க்கு ஆயினர்க்கு எனவரும் பாடல் 9-20 'ஆர், ஆர் என வரும் பாடல்கள் 10-2; 45-3 '.ஆர்ப்ப, ஆர்ப்ப' எனவரும் பாடல் 9-7 "இலனேனும், இலனேனும் எனவரும் பாடல் 44-4 'இன்றி, இன்றி' என வரும் பாடல் 50-3 'உடையாய் உடையாய்' எனவரும் பாடல்கள் 24, 'உருவாய, உருவாய' எனவரும் பாடல் 44-1 ፵ጻ թ. 6