பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/607

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக ச' திருவாசக ஒளிநெறி 'உலவு, உலவு’ எனவரும் பாடல் 16-9 "எம்பிரான் வருக, எம்பிரான் வருக' எனவரும் பாடல் 5-99 'என்கோ, என்கோ எனவரும் பாடல் 84-8 "ஒப்பாய், ஒப்பாய்’ எனவரும் பாடல் 6-16 "ஒருகால், ஒருகால்' எனவரும் பாடல் 7-15 "ஒருபால், ஒருபால்' எனவரும் பாடல் 20-4 'ஒழிந்தேன், ஒழிந்தேன்' என வரும் பாடல் 44-5 'காட்டி, காட்டி' எனவரும் பாடல்கள் 5-25; 8-6; 50-3 "கெட்டு, கெட்ட' என வரும் பாடல் 11-18 'கோ, கோ' எனவரும் பாடல் 47-2 "சுமந்த, சுமந்த' எனவரும் பாடல் 8-8 "தங்கு, தங்கி' என வரும் பாடல் 16-2 "தேவர், தேவர்' எனவரும் பாடல் 10-5 ‘நாயகனே, நாயகனே' எனவரும் பாடல் 29-3 "கின்று, கின்று' எனவரும் பாடல் 21-2 "t, t' என வரும் பாடல்கள் 33-5, 6 "பட்ட, பட்ட' எனவரும் பாடல் 18-4 "பட்டேன், பட்டேன்' எனவரும் பாடல் 5-82 'பாடி, பாடி' எனவரும் பாடல்கள் 7-14; 9-18, 19 'பிச்சன், பிச்சன் எனவரும் பாடல் 6-49 'பெருமான், பெருமான்' எனவரும் பாடல் 24-3 போற்றி, போற்றி' எனவரும் பாடல்கள் 5-97, 100 "மாண்ட, மாண்ட' என வரும் பாடல்கள் 11-11; 15-14 'மூன்று, மூன்று' எனவரும்பாடல் 13-6 'வங்த, வங்த' எனவரும் பாடல் 8-18 'வருக, வருக' என வரும் பாடல் 5-99 வெள்ளம், வெள்ளம்" எனவரும் பாடல் 36-8 வேண்டும், வேண்டும்’ என வரும் பாடல் 5-100 வேண்டேன், வேண்டேன்' எனவரும் பாடல்கள் 84-7; 39-3 2. பிற விசேடங்கள் அடுக்குச் சொற்கள் (என்றும், என்றும்; போற்றி, போற்றி; மாண்டு, மாண்டு; வங்து, வங்து) வந்துள்ள பாடல் 5-74. ஆறு 'ஆ' எனக் குறுகி வரும் பாடல் 5-95 உருவகம் கிறைந்த பாடல் 5-27 உலகோரை நோக்கிக் கூறும் பாடல்கள் 34-4, 5 எதிர் மொழிகள் கிறைந்த பாடம் 9-20 எது கையில் ஒவ்வோர் அடியிலும் முதல் இரண்டு சீர்களில் ஒரே சொல் வரும் பாட்டு-(கூடிக் கூடி; வாடி, விாடி: ஊடி, ஊடி; ஆடி, ஆடி) 82-11