பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/658

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IV-211. வரலாறுகள் இகடு மேலும் *1. இன்னம்பர்; 2. எதிர்கொள் பாடி, 3. கானப் o பட்டாறு, 5. திரு ஆனேக்கா; 6. திருக்காளத்தி: திருவெண் கா: 8. பெண்ணுகடம், 9. மதுரை-இத்தலங்களில் o په سرلار" لمــا ، | புரிமு: புல்வாய்க் கருளினை போற்றி"-4-207. ஒரு காட்டி ல் வாழ்ந்து வந்த பெண்மான் ஒன்று தன் கன்றை o புகா பாத்து வைத்து நீர் பருகும்போது வேடன் அம்பால் ண்டது. வெபிரான் அருளால் தாயை இழந்த மான்கன்றை ஒரு பெண் புலி பால் கொடுத்து வளர்த்தது. இவ்வரலாறு பழ்ைப் முனல்ாயா லிற் காணலாகும். ' A கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று அங்கப் பழஞ் சொல்"-7-19. இராவணன் மனேவி வண்டோதரி சிவபக்தி நிறைந்தவள். அவள் மெழுகை ஒதுபவள். அவள்தான் விரும்பிய போதெல்லாம் •ŕ' கனக்குக் காட்சி தங்தருள வேண்டும் என்னும் வரத்தைப் பெAறிருந்தன ள். ஒருநாள் தனது பள்ளியறையில் இருக் துகொண்டே சிவரிான கதை விரும்பினள். பெருமானும் பள்ளிக் குப்பாயத்தினராய்க் காட்சி கொடுத்தனர். வண்டோதரி ஆனந்த பரவசம் அடைந்தவளாய் பக்த குரலில் கோத்திரம் செய்தனள் ; இந்த ஆரவாரத்தை அடுத்த _அறையில் இருந்த இராவணன் கேட்டு என்ன ஆரவாரம்' என வின் வி. கொண்டே அங்குவர, இறைவன் குப்பாய ஆடவன் உருவை ரி, துக் குழங்கை உருவெடுத்தனர். வந்த இராவணன்'இக்குழந்தையின் டிசவா கானுே' என வினவினன். வண்டோதரி தன் சேடி ஒருத்தி மறு சைட்காலேயில் வருவதாகச் சொல்லி அக்குழந்தையைத் தன்னிடம் அடை_ க்கலமாகக் கொடுத்துச் சென்றனள் எனக் கூற, இலங்கேசன் அன் பள்ளியறைக்கு மீண்டனன். உடனே குழந்தையும் மாயமாக மறைக்க து. இதன் குறிப்பு 'எவ்வுருவும் தன்னுருவாய்... இலங்கை அழகம வண்டோகரிக்கும் பேரருள் இன்பமளித்த... பிரானே' எனக் குயில்பூம்மிமம் 18-2) "பள்ளிக் குப்பாயத்தர் (17-7) என அன்னேப் - -- - o A, 7-9] இவள்ளையான பூசித்துப் பேறு பெற்ற-1 | مما அலங்க •) F t 'வண்டம மடங்தை பேணின...... அஞ்செழுத்துமே" ሙ፡N " ማቴ ;oZZ 8