பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/660

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IV-211. வரலாறுகள் * டுசு.எ 'ாாண்மறை யோனு மகத்திய மான்படப், போம் வழி கெடு மாறுங் பேற, புரந்தரன் வேள்வியி லுங் பேற’ திருவாசகம்-திருவுங்தியார் 14-14 'பண்டை மகவான் பரிசுணராத் தக்கனைப்போல், அண்டர் பிராள் பின் அறியாதோர் வேள்விசெயத், துண்டமது செய்து சுரரை யவன் கோளி யிரிக்காய், தண்ட மதனையின்று தானவர் பாற் காட்டாயோ' கங்தபுராணம் 3-9-70 11.12. அத்திக்கு அருளி 4-168 பக்கம் டு ச பார்க்க. 11 20. கொக்கு இறகு : தலப்பு IV 11-இன் பக்கம் கூகடு ழ்ேக்குறிப்பு பார்க்க. (10) 'அத்தி உரித்தது போர்த்தருளும் பெருந்துறையான்'-13-19. கயா குரன் என்பவன் பிரமதேவரிடம் வரம் பெற்றுத் தேவர்கள் முதலியோரை அழிக்கத் தொடங்கினன். அவனுக்கு அஞ்சிக் காசியில் யாவரும் இறைவனிடம் அடைக்கலம் புக்கனர். வரம் கொடுத்த பிரம தேவ 'அக்தி வண்ணன் கேர் சென்றிடல், சேறியேல் அங்காட் சிங்தும் விவரம் கடைப்பிடி' எனக் கூறியதை மறந்து கயா சூரன் சிவ பிரான யும் சாக்க முனேங்தனன். பெருமான் ஒரு பேருருவம் கொண்டு யானே உருவு உடைய அவனேக் கிழித்து அந்த யானையின் தோலைத் கோளின் மேற்கொடு போர்த்தனர். "குருதி கக்கியே ஒலிட அவுணர் தங்குலத்துக், கரியுரித்தனன் கண் டு கின்றம்மையுங் கலங்க' கந்தபுராணம் 6-13-148 (11) பாலகர்ைக்கன்று பாற்கடல் ஈந்திட்ட கோலச் சடையன்' —14-17 உடமன்யு முனிவர் குழங்தைப் பருவத்திற் பால் வேண்டி அழுத பொது விவபிரான் திருப்பாற் கடலேயே அவர் பருக வரவழைத்துத் கர்தன . (12) "நான்முகனும் தலை ஒல்லை அரிந்தது'-14-18. பிரமனுடைய உச்சித் தலையிலுள்ள வாய் சிவபிரானே இகழ்ந்தது. பெருமான் வைரவக் கடவுளை ஏவ அவர் அவ்வுச்சித் தலையை ாகத்தர்,ம் ககளங்தனர் என்ப.