பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/665

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இஎஉ இருவாசக ஒளிநெறி "கடலில் வலைவாணன்'-48-3 'மீன்வலை வீசிய கானவன்'-49-1 இவை இரண்டும் வலே வீசின. திருவிளையாடலைக் குறிக்கும். பக்கம் சச.அ பார்க்க 212. ఎuఒు ஆக்கையின் திண்வலை 6.39 மீன்வலே 49-1 கடலில் வலே 48-8 வலைத்தலை மான் 6-40 பத்திவலே 8-42 வெகுளி வலை 24-7; 25-10 மணிவலே 48-8 வெஞ்சேலனய கண்ணுர்தம் மின்கணினர்.நுடங்கும் வெகுளிவலே 25-10 இடையார் வெகுளிவலே 24.7 213. வழிபாடும், வழிபாட்டு வகைகளும் (அடியார் இலக்கணம்) என்னும் தலைப்பு-பக்கம் கூடுஎ பார்க்க 1. வழிபாடு ஆடுகின்றிலே, கூத்துடையான் கமுற்கன்பிலே, என்புருகிப் பாடுகின்றலே, பதைப்பதும் செய்கிலே, பணிகில பர் மலர் குடுகின்றிலே, குட்டுகின்றதுமிக்ல, துணையிலி பிணநெஞ்சே கேடுகின்றிலே கெருவுதோறலறிலே செய்வதொன்றறியேனே 5-81 ஆற்றல் மிக்க அன்பால் அழைக்கின்றிலேன் 5-45 இருந்து நலமலர் புனேயேள் 5-13 என்புருகிப் பாடுகின்றிலே 5–31 ஏத்தேன் காத்தழும்பேற 5-13 கூத்தாடேன் 5-14 கூத்துடையான் கழற்கன்பிலே 5-31 கூவுமின் தொண்டர் புறகிலாமே குனியின் தொழுமின் 9-2 சிந்தனே சின்தனக் காக்கி நாயினேன் தன் கண்ணினே கின் திருப்பாதப் போதுக்காக்கி 5–26