பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/664

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V.-210. வரலாறு நிஎக விலங்கள் உரியன என்று கூறினன். அரசன் தனக்கு முன்ைேகிைய பாண்டிய அதே கிலங்களை அளித்ததற்கு ஆதாரமான பத்திரங்கள் _0i_ா ளன .அங்கணர்களைக் கேட்டான்; அவர்கள் தம்மிடம் இருந்த பம்,திங்க ள துண் டாக்கன் கவர்ந்து கொண்டதாகக் கூறிஞர்கள். _ா க%ா அரசன் அங்கிலங்கள் உன்னுடைய அனுபோகத்தில் ன்ெறன என்று சொல்கின்ருயே? அங்கிலங்களுக்கு அடையாளம் Foo, கூறமுடியுமா?' எனக் கேட்டான். அதற்கு லுண் டாக்கன் _iங்களை எவ்வளவு ஆழம் வெட்டினலும் நீர் காண்பது அரிது.' ம - ம க றிஞன். அதன்மேல் அரசன் அந்தணர்களே கோக்கி உங்கள் _று பாகத்தில் இருந்தது என்று சொல்லுவதற்கு நீங்கள் என்ன அடையாளம் கூறுகி.மீர்கள்?' எனக் கேட்டான். லுண்டாக்கன் கூறிய ஒரே அடையாளம் தவிர வேறு ஆடையாளம் ஒன்று மில்லாமையால் அந்தணர்கள் என்ன சொல்வதென்று அறியாமல் விழித்தார்கள். அப்போது அவர்களுடன் வந்திருந்த அவர்கள் பிள்ளை _iன் வாத்தியார் அடையாளம் கான் கூறுகின்றேன்; இவர்களின் விலங்களில் ஒருமுழத் தாரம் வெட்டினலும் ர்ே சுரங்து பெருகும்' விரு . இதைக்கேட்ட அந்தணர்கள். "ஐயோ? அலுண்டாக்கன் சொன்ன து உ ண்மையாயிற்றே, இங்த வாத்தியார் என் இவ்வாறு கூறு விருi? ஏன் இவரை அழைத்து வங்தோம்' என உள்ளங் கலா ம்ைகள். பாண்டியன் கான் கேரில் வந்து அந்த விலங்களேச் சோதிக்கிறேன்' என்று கூறிச் சிவபுரத்துக்கு வங்தான். வங்து | லத்தை வெட்டச் சொன்னன். அந்தணர்களும் வாத்தியாரும் ஒரு புறமும், லுண் டாக்கன் ஒருபுறமும் இருந்தனர். அந்தணர்கள் பயக் து ஒருபுறம் கிற்க லுண்டர்க்கன் பெருமகிழ்ச்சியுடன் மண் வெட்டியால் இடத்தில் ஆள்களைக்கொண்டு வெட்டுவித்தான். ஒரு வெட்டி லேயே பூமியிலிருந்து ர்ே மேலெழுந்து கிளம்பிப் பெருகிற்று. 'இந்த டத்தல் ஊற்று இருக்கின்றது என்று கூறி வேறு பல இடங்களில் வட்டுவித்தான். எங்கு வெட்டினலும் ஒரே வெட்டில் ர்ே இளம்பி எங்கும் வெள்ளமாய்ப் பரவிற்று. இதைக் கண்ட அண்டாக்கன் அ. முற்று நடுங்கினன். அந்தணர்கள் பெரு வியப்பு எய்திர்ைகள். அர லும் பெருவியப்பு எய்தி 'எங்கே 1 அங்த வாத்தியார் அமுை யுங்கள்' எனக் கட்டளையிட்டான். வாத்தியார் நின்ற இடத்தில் யாவரும் காணுவண்ணம் மறைந்தார். 'ஆஹா சிவபெருமானே வாத்தியாராக வந்தார்" என்று அங்கிருந்த யாவரும் உணர்ந்து மெய் சிறித்தனர். அரசன் லுண்டாக்கனேச் சிறையிலிட்டு திலங்களே அந்தணர்களிடம் ஒப்புவித்து, நீதியைத் தனக்குக் கூறிய வாத்தியாராக வந்த சிவபிரானுடைய திருக்கோயிலுக்குத் தனியாகச் சில கிலங்களேத் தங்தான். பல இடங்களில் வெட்டி வெள்ளம் பெருகி வந்த காரணத் தாஜ் சிவபுரம் பெருந்துறை என்னும் பெயரை எய்தியது. இதன் விவரத்தைத் இருப்பெருங்துறைப் புராணத்திற் காணலாம்.