பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/663

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு எ () திருவாசக ஒளிநெறி (20) ஏவுண்ட பன்றிக்கு ஈசன்... கேவலங் கேழலாய்ப் பால் கொடுத்த கிடப்பு'--43-6 இது "பன்றிக்குட்டிக்கு முலே கொடுத்த திருவிளையாடலேக் குறிக்கும்;' 'திருவிளையாடல் என்னும் தலைப்பு பக்கம் சசஎ பார்க்க (21) புலி கொன்ற வீரன்'-43-8 "தாருக வனத்து முனிவர் ஏவிய புலியைக் கொன்று புலித் தோலாடையைச் சிவபிரான் பூண்டனன்.' 'எழுதருபுலியை உரித்து...தோலே உடுத்தனன் தானே ஒப்ப' கந்தபுராணம் 6-18-101 (22) இருங்கடல் வாணற்குத் தீயில் தோன்றும் ஓவிய மங்கையர் தோள் புணரும் உருவறியார்'-43-8 இவ்வரலாறு இன்னதென்று தெரியவில்லை. (23) :வெள்ளந் தரும் (பரியின் மேல் வந்த) வள்ளல் மருவும் பெருந்துறை'-48-2 "வெள்ளங் தரும் வள்ளல்' எனக் கொண்டு அதற்குரிய வரலாறு பின் வருமாறு : இது, திருப்பெருங்துறை என்னும் பெயர் வந்ததின் காரண வரலாறும் ஆம். சிவபுரம் என்னும் பெயரும் திருப்பெருந்துறைக்கு உண்டு. சிவபுரத்து அங்தணர்களுக்கு ஒரு பாண்டியன் அளித்து அவர்களின் அனுபோகத்தில் இருந்த நிலங்களைச் சில ஆண்டுகளுக்குப்பின் அவ்வூருக்கு அதிபனை லுண்டாக்கன் என்பவன் தனது அதிகாரத்தைச் செலுத்தி அந்த கிலங்களைக் கைப்பற்றிக் கொண்டான். அந்தணர்கள் மதுரைக்குச் சென்று அப்போது அரசு செலுத்திய பாண்டியனிடம் அந்த அநீதியைப்பற்றி முறையிட்டார்கள். அச்சமயத்தில் லுண்டாக்க ணும் அரசன் அவையில் இருங்த்ான். அரசன் லுண்டாக்கனே இதைப் பற்றி விசாரித்தபோது அவன் அவ்வூருக்கு அதிபனை தனக்ே அங்க