பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/693

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

«я оо திருவாசக ஒளிநெறி பேராசையாமிந்தப் பிண்டமற (பிண்டம்-உடம்பு-பிறவிக்கு ' ஆகுபெயர்) 18-10 மானே (மான் போன்றவளே.) உவமை ஆகுபெயர் 7-6 மானேர் பங்கா (மான் கண் போன்ற கண்ணே யுடைய பார்வதி) 32-10 "மெய்ங்குெறி (கடவுள்) 26-10 வஞ்சிக் கொம்பு (கொம்பு உவம ஆகுபெயராய் வஞ்சிக் கொடி போன்ற மெல்லிய இயல்பினேயுடைய இறைவியை உணர்த்துகின்றது - 6-19 "வானம் தொழுங் தென்னன்' (வானம்= வானவர்) 15-8 8. இசையெச்சம் 'போனகம் ஆன வா பூவல் லி கொய்யாமோ' 13-12 ("ஆன வா' என்பதன் பின் பாடி' எனச் சேர்த்துப் பொருள் கொள்ள வேண்டும்); அங்ங்னமே "புர மூன்றெரித்தவா" (18-6) 'புத்தி புகுந்தவா" (18.19) என்பவற்றின் பின்னும் 'பாடி ' எனச் சேர்த்துப் பொருள் கொள்ள வேண்டும்) 9. இடைநிலைத் தீபம் 5 - 20 குழ்கின்ருய் கேடு உனக்குச் சொல்கின்றேன் பல்காலும்" (கு ழ்கின்ருய் கேடு உனக்கு ; உனக்குச் சொல்கின்றேன்) 5 - 32 கெடுத்தாய் என்னைக் கெடுமாறே' ((1) என்கினக் கெடுத்தாய் (2) கெடுமாறு என்னே 1 வினக் குறிப்பு) (கதிர்மணிவிளக்கம் பக்கம் 165) 5 - 37 முட்டி லேன் த8லகிறேன்" l (முட்டி லேன் தலை; த லேகிறேன்) 5 - 38 மான் அன நோக்கி தன் கூறனேக் குறுகிலேன் நெடுங்காலம், ஊனேயா னிருந்து ஒம்புகின்றேன்" (கூறனேக் குறுகிலேன் நெடுங்காலம்; நெடுங்காலம் ஊனே... ஒம்புகின்றேன்) [...] 5 - 54 'மலமாக் குரம்பையிது மயங்க மாட்டேன் ...உ?னக்காண்பான் - அலவா கிற்கும் அன்பிலேன்' ("இது மாய்க்க மாட்டேன் உனக்காண்பான்; உனக் காண்பான் அலவா கிற்கும் அன்பிலேன்') T. Fo