பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/694

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V -இலக்கணப் பகுதி-9. இடைகிலேத் தீபம் சு0க 57 'முடி க்கவாறும் என்றனக்கே தக்கதே முன்னடியாரைப் பிடித்தவாறும் சோராமல்' | முடித்தவாறும்...தக்கதே; தக்கதே பிடித்தவாறும்) | 75 அருளுதற் கிணங்கு கொங்கை மங்கை பங்க! அருளுதற்கு இணங்கு ; இணங்கு கொங்கை மங்கை) 8 88 'அழுகேன் கின்பால் அன்பாம் மனமாய் அழல் சேர்ந்த மெழுகே அன்னர்' அழுகேன் கின்பால் அன்பாம் மனமாய் : அன்பாம் மனமாய் அழல் சேர்ந்த மெழுகே அன்னர்) 6 - 22 'அடியவர்கட் கண்மையனே என்றும் சேயாய் பிறர்க்கு" | அடியவர்கட் கண்மையனே என்றும் ; என்றும் சேயாய் பிறர்க்கு) 8 - 27 ஆட்கொண்டருளி என்னைக் கழுமணியே ((1) என்ன ஆட்கொண்டருளி (2) என்னே (எனது மலத்தை) கழுவின (தூய்மைப்படுத்திய) மணியே) 6 - 43 தொழும்பர் முன்னவனே பின்னும் ஆனவனே இம் முழுதையுமே {(1) தொழும்பர்க்கு ஆனவனே (ஆதரவாய் சிற்பவனே) (2) ஆனவனே இம்முழுதையுமே-எல்லாம் ஆனவனே) 10 - 2 ‘'என்னை ஆண்டி லனேல் மதிமயங்கி ஊர்ை உடை தலையில் உண்பலிதேர்' ((1) மதிமயங்கி ஆண்டிலனேல் (2) மதிமயங்கி ஊனர் உடை தலையில் உண்பலி தேர்) 13 - 3 'மாயப்பிறப்பறுத்து ஆண்டான் என் வல்வினையின் o வாயிற் பொடியட்டி' (பிறப்பறுத்து ஆண்டான், வல்வினையின் வாயிற் பாடி யட்டி ஆண்டான்) 13 - 44 இனப்போகவை யளித்திங் கிடமாகக் கொண்டிருந்து ஏகம்பீம் மேயபிரான் --