பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/697

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்செ திருவாசக ஒளிநெறி (2) உயிரோயாதே (ஏகாரம் எதிர்மறைப் பொருளை உணர்த் திற்று) 5-38 (8) சாவதுவே (இதில் ஏ. ஈற்றசை) 5-3 (4) செழுங்கடல் "புகுவேனே (ஏகாரம் எதிர்மறைப்பொருள்) 5-39 (5) தகவே t (ஏகாரம் வினுப்பொருளில் வங்து "தகவ ன்று' என்னும் எதிர்மறைப் பொருளே உணர்த்திற்று) 5-10 (6) நானேயோ தவம் செய்தேன் ஏ, ஓ (கன். கு. 422, 428) 88-10 (7) புகவே தகேன் :(ஏகாரம் தேற்றப்பொருட்டு) 5-10 12. ஒ (நன். சூ. 425) (1) ஓ-இரக்கக் குறிப்பு "விடுதி கண்டாய் விடிலோ கெடுவேன்' 6-23 (2) ஒ-ஒலம்' என்னும் பொருளில் அரனே யோ என்றென்று 1-85 அல்லற் பிறவி அறுப்பானே 'ஒ'வென்று 1-91 13. காகு காகு கு என்பது ஒரு சொல்லில் பிறிதொரு பொருள் தோன்றுதற்குரிய ஓசை வேறுபாடு என்பர் வடநாலார். (1) காயத்திடுவாய் - 83-8 'இடுவாய்' என்னும் சொல்லுக்கு இட்டுச் சேர்ப்பாய் என்பது ஒலி வேற்றுமையால் காயத்திடுவாயோ' என வினவாக கின்று காயத்து இட மாட்டாய்' என்னும் பொருளை T

  • கதிர் மணி விளக்கம் பக்கம் 194, 197 tகதிர்மணி விளக்கம் பக்கம் 44 tகதிர்மணி விளக்கம் பக்கம் 44

I