பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/698

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V-இலக்கணப் பகுதி-14. குறை (2) கொள்ளுங் கில்லென 'யன்பரிற் கூய்ப்பணி சுoடு 5-46 "கூவி அழைத்துப் பணி கொள்ளுவானே என்பது கருத்து' ('பனிைகொள்ளும்' என்பதில் 'கொள்ளும்' என்பது காகு என்னும் ஒசை வேறுபாட்டால் எங்கனம் கொள்ளு வான் என்று ஐயுறுதல் புலகை கின்றது) வானுளான் காணுய் நீ 5-19 |( இறைவன் உருக்கரங்தகை யேறிந்திலேயோ (அறிந்து ளாய்) - இப்பொருட்டாதல் ஒசை வேற்றுமையால் காண்க) விட்டிடுதி கண்டாய் 6-1

(விட்டிடுதி, விடுதி என்னும் சொற்களுக்கு விடுவாய்

என்பது பொருளாகும். விடுவாய் என்பது காகு என்னும், ஒலி வேற்றுமையால் விட்டு விடுவாயோ என விவைாக கின்று கைவிடலாகாது என்னும் பொருளை உணர்த்தும்) 14. குறை 1. இடைக்குறை அளவறுக்கில்லேன் - அள வறுக்(க) கில்லேன் 5-34 அறுகாம் - அறு.(கு ஆகும்) 199 உலா(வு)ம் 35–4, 6, 9; 41-7 எ(ன்)ஃன 25-4; 26-3; 30-6 எரும் கொடி ஏறு (ஆகும்) கொடி 19-10 கூங்குயில் கூவும் குயில் 18- 10 சா(கு)மாறே 5-14 26-8 வி(ல்) லா வகை பிறைகுலாம் சடை குலாவும் ՅզիԾ)ւ பி(ன்)ஃனத் தான் 28-7 34-4 போம் வழி - போகும் வழி 14.14 போ(கு)மாறு 45-3 மு(ன்)னே வந்து 80.7 மு ன)ம் 50-6 மைப்புலா(வு)ம் கண் 41-7 வாள் கிலா(வு)ம் சண் 35-10 வெருர்ே ᎧyᏞᏞ = வெரு(வு)ம் நீாமை 6-26 2.A. கடைக்குறை அங்ங்னே - அங்ங்னமே 5-96 அடிக்குடில்-அடிமைக் குடில் 8-160 அடியேன் உடை (உடைய) யாக்கை 25-5

  • கதிர்மணி விளக்கம்-பக்கம் 231. . t கதிர்மணி விளக்கம்-பக்கம் 89.
கதிர்மணி விளக்கம்-பக்கம் 5.