பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/715

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து ட ட திருவாசக ஒளிதெறி 2. தொண்டரை உள்ளம் கொண்டார் 36-Տ (கொண்டரை= கொண்டருடைய-இரண்டாம் வேற்றுமை ஆரும் வேற்றுமை உருபின் பொருளில் வங்துள்ளது) - ಹಿಶಿruct L$Gಶಿ : *.22 (கிடங்கேன்பா ல்-இ ரல. . - பொருளில் வந்தது; 4. தின்னுேடு (நின்னை) (அல்லது) என்னுேடு (என்ன) 5-7] 3ன் உருபு-2ன் பொருளில். ருபு ஏழாம் வேற்றுமைப் 5. அடியேற்குத் தானும் சிரித்தே (அடியேனேக் குறித்துப் பெருமான் ஈகைத்தே) 5-58 (4ண் உருபு 2ன் பொருளில் வங்தது) 8. (1) அன்புணக்கு' 5-11 உனக்கு - உன் கண்) (ii) உனக்குள்ள அன்பு' 32-8 (உன்கண் உள்ள அன்பு) 'கழிற்கு அன்பு ■ 8.8 கழற்கண் அன்பு) (iii) பாசம் பதஞ்சோதிக்கு என்பாய்' 7-2 பரஞ்சோதிக்கு-பரஞ்சோதியின் பால். -ே(i) (ii) (iii) இம்மூன்றிலும் 4-ன் வேற்றுமை உருபு 7ஆம் வேற்றுமைப் பொருளில் வந்துள்ளது. 7. வாயிடைப் பருகி 3-81 வாயால் பருகி-இடை - 7ன் உருபு 3ன் பொருளில் வந்துள்ளது. 8. பொன்னகர் வாய் நீ போந்து 5 ఫ్రికి (பொன்னகரினின்றும் போக்து) வாய் 7ன் உருபு 5ன் பொருளில் வங்துள்ளது