பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/716

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதுபந்தம் 1 மாணிக்கவாசகரைப் பற்றிய சில குறிப்புக்கள் l, பிறப்பு. காலம்: மாணிக்க வாசகரைக் கணகாதர் (கங்தி) தோற்றம் என்பர். o: காலம் மூன்ரும் நாற்ருண்டென்பாரும், ஒன்பதாம் நாற்ருண் ப_பாருமாக ஆராய்ச்சி கிலேயில் உள்ளது. அப்பர் தேவா - 'கரியைக் குதிரை செய்வானும், “காட்டிடை கரியினர் புரியா ம|ெகின்றதோர் பெரியர்ை,' 'குடமுழகங்திசனே வாசகளுக் கொண்டார்,' "வையைத் திருக் கோட்டினின்றதோர் திறமும் ,ோன்றும் என வருவன இவரைக் குறிக்கும். அதுபற்றி இவர் -ாலம் அப்பர் காலத்துக்கு முக்தியதாம். பட்டினத்தாரும் கம்பீ பாண்டார் கம்பியும் இவரைப்பற்றிக் கூறியுள்ளார்களாதலின் இவர் காலம் பத்தாம் நாற்ருண்டுக்கு முன்பு என்பது உறுதி. கணபதியைக் குறித்தும், மூவரைப் பற்றியும் ஒன்றும் கூருமை ய தும், தேவாரத்தில் வரும் 'ஆலவாய்' என்னும் பிரயோகம் வராமல் 'மதுரை' என்றே குறிப்பதாலும், நாயன்மார்களுள் கண்ணப்பர், _ண்டேசுரர் என்னும் பழைய தொண்டர்களைத் தவிர வேறு நாயன் மாரி எவரையும் குறியாமையாலும் இவர் காலம் மூவர் காலத்திற்கும் முன்னதாகும் என லாம். 2. பாடற்ருெகை : இவர் அருளிய திருவாசகமும் திருக்கோவையாரும் பன்னிரு துரு முறைகளுள் எட்டாங் திருமுறையாகும். 'தேனுாறும் வாசகங்கள் அறு.நாறும், திருக்கோவை கானுாறும் அமுதாற மோழித் தருளும் காயகன்" (செவ்வந்திப் புராணம்) என்பதினின்றும் பாடற்ருெகை விளங்கும். 3. பெயர்கள்: so கிருவாதவூார், மாணிக்கவாசகர், மணிவாசகர் ஆளுடைய அடிகள் - என்பன இவரைக் குறிக்கும். இவர் கூறின அடியார்கள் : கண்ணப்பீர், சண்டேசுரர்.