பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/718

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அநுபந்தம் 2 திருவாசகம் - ஒரு முத்தமிழ் நூல் வைத் திருமுறைகள் பன்னிரண்டில் (1) தேவாரம் - ஏழு திரு முறைகளும்; (2) திருவிசைப்பா - ஒன்பதாங் திருமுறையும்; (1) பதினேராங் திருமுறையில்-காரைக்கால் அம்மையார் அருளிய முக்க திருப்பதிகங்கள் இரண்டும் - இசைத் தமிழ் நூல்கள் என்ப; டி காயவை. (எட்டு.திருவாசகமும், திருக்கோவையாரும்), (பத்து-திரு ாங்திரமும்); (பதினென்று - பல பெரியார்களின் பாடல் தொகுதியும்), (பன்னிரண்டு - பெரிய புராணமும்) இயற்றமிழின் பாற்படும். 1. திருவாசகம் - இயற்றமிழ் திருவாசகம் இயற்றமிழ் நூல் என்பதன் காரணம்: (1) அதில் அகவற்பா, வெண்பா, விருத்தப்பா, கலந்துள்ளமையாலும், (2) அதி லுள்ள பதிகங்களுக்குப் பண்கள் வகுக்கப்படாமையாலும் போலும். II. திருவாசகம் - இசைத்தமிழ் அங்ங்ணமிருந்தும், ஆய்ந்து கோக்கின், திருவாசகத்திலுள்ள பல பதிகங்கள் தேவாரத்திலுள்ள பதிகங்கள் போல இசைத் தமிழுக்கும் நன்கு பொருங்துவனவாய் உள்ளன; மேலும் அதிலுள்ள சில பாட்ல்கள் இமுற்றமிழுக்கு அடங்காதனவாய்க், கலவைச் சீர்களே உடையன வfய்ச், சீர்கள் tமிக்கும் குறைந்தும் விரவி உள்ளனவாய் இருப்பதாலும் 癸 இசைத் தமிழுக்கே உரியன என்பது ஒருவாறு புலப்படும். பின் லும் இசைப்பிரியராகிய இறைவருக்குத் தம் கைப்படவே தாம் உகந்து எழுதிய இந்நூலிலுள்ள பதிகங்களே இசையுடன் பாடுவதே மிக மகிழ்ச்சியைத் தருவதாகும். ஆதலால் எங்க.எந்தத் திருவாசகப்பதிகம் எங்த எங்கத் தேவாரப் பதிகம் போன்றது என்பதையும், என்ன

  • இக் கட்டுரை குமர குருபரன் - மலர் 15 இதழ் 4இல் (13.4.1964) வெளிவங்துளது.

tஉதாரணமாக-திருவாசம் 44. எண்ணப் பதிகம் பார்க்கவும். தி. ஒ.-40 ,