பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/723

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- E_0 திருவாசக ஒளிநெறி உரிய பண்-காந்தாரம் ராகம். நவரோசிலாவது, சம்பந்தர் தேவாரத்தில் "வடக்திகம் 1-43 என்னும் பதிகத்திற்குரிய பண் தக்கராகத்திலாவது (இராகம் - காம்போதி) பாடுதற்குரியது. 19. திருத்தசாங்கம் இது வெண்பா. சிவபுராணம் 1 பார்க்க. 20. திருப்பள்ளியெழுச்சி எண் சீர். இதைச் சம்பந்தர் தேவாரத்தில் 'காலே நன்மாமலர்' 1 - 75 என்னும் பதிகத்திற்குரிய பண் குறிஞ்சியில் (இராகம்-குறிஞ்சி, சுருட்டி, ஆரபி). பாடலாம். காலேயிற் பாட வேண்டியதாதலின் "துச்சான செய்திடினும் என்னும் திருவிசைப் பாவிற்கு (IX-21) உரிய பண் புறர்ேமையிலாவது (இராகம் - பூபாளம்) பாடலாம். 21. கோயில் மூத்த திருப்பதிகம் ஆறுசீர். இது திருச்சதகம் 5 (6) ஈசனே’ போன்றது. அகம் குரிய பண்கள் இதற்கும் ஒக்கும். 22. கோயில் திருப்பதிகம் ஏழு சீர். இதைச் சம்பந்தர் தேவாரத்தில் 'மங்கையர்க்கரசி III120 என்னும் பதிகத்திற்கு உரிய பண் புறர்ேமையிலாவது (இராகம் - பூபாளம்) சுங்தரர் தேவாரம் திருவு மெய்ப்பொருளும் VII - 69 என்னும் பதிகத்திற்கு உரிய பண் தக்கேசியிலாவது (இராகம் காம்போதி); திருவிசைப்பாவில் ஒளிவளர் விளக்கே' (IX-1) என்னும் பதிகத்திற்கு உரிய பண் பஞ்சமத்திலாவது (இராகம் - ஆக்ரி) பாடலாம். 23. செத்திலாப்பத்து எ ட் டுர்ே. இது சுங் த ரர் தே வாரத் தில் 'அ ழுக்கு பெய் கொடு VI - 4 என்னும் தி சத்திற்கு உரிய பண் தக்ன்ேசியில் (இர்ாகம் காம்போதி) பாடுத்ற்கு உரியது. i H