பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/722

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

~w.w, 2. கிருவாசகம்-ஒரு முத்தமிழ் நூல் கிர்-சின் 12. திருச்சாழல் - கிருக்கெள்ளேணம் போன்றது. அதற்கு உரிய பண்கள் | |ம் | கும். 13. திருப்பூவல்லி அ திருக்கோத்தும்பி போன்றது. அதற்குரிய பண்கள் கும் அக்கும். 14. திருவுக்தியார் இது கலித்தாழிசை. இஃது அப்பர் தேவாரத்தில் செய்யர் வெண் லா IV - 1 என்னும் பதிகத்தை ஒருவாறு சிகர்க்கும். ஆதலால் _அதற்குரிய பண் இங்களத்தில் (இராகம்-காதநாமக்கிரின்யயில்) н-1-.м) т IМ. 15. திருத்தோளுேக்கம் இது பெரிதும் திருக்கோத்தும்பி போன்றது. அதற்கு உரிய பண்களில் இதைப் பாடலாம். 16. திருப்பொன்னூசல் இது 8-'திருஅம்மானே’ போன்றது; அதற்கு உரிய பண் இதற்கும் முக்கும். ஊ(ஞ்)சல் பாடல்களே இக்காலத்திற் பெண்கள் பாடும் இராகத்திற் பாடலாம். 17. அன்னைப்பத்து காலுசீர் ; இது சம்பந்தர் தேவாரத்தில் "எண்டிசைக்கும் III - 95. என்னும் பதிகத்தை ஒருவாறு ஒக்கும். ஆதலால் இதைப் பண் சாகரரியில் (இராகம் பங்துவராளியில்) பாடலாம். 18. குயில் பத்து ஆறுசீர். இது_சம்பந்தர் தேவாரத்தில் மந்திரமாவது'றுே 11.66, அப்பர் தேவாரத்தில் பாடிளம் பூத IV - 4 என்னும் பதிகங்களுக்கு